2024 பாகிஸ்தான் பொது தேர்தல்
|
← 2018 |
8 பிப்ரவரி 2024 |
2029 → |
|
|
 பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் காட்டும் வரைபடம் |
நடப்பு தற்காலிக பிரதம அமைச்சர்
அன்வர் உல் ஹக் காக்கர்
சுயேச்சை
|
| |
2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 8 பிப்ரவரி 2024 அன்று336 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அறிவிக்கையும், தேர்தல் அட்டவணையும் வெளியிட்டது. இத்தேர்தலுடன் பாகிஸ்தானின் 4 மாகாணங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமாக இம்ரான் கான் தலைமையிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப், கோகர் அலி கான் தலைமையிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி, நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி மற்றும் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாக்கித்தான் மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
பின்னணி
பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். கடைசியாக 25 சூலை 2018 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுற்றதால் தேர்தல்கள் நடைபெறுகிறது.
தேர்தல் அட்டவணை
பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைக்கான 336 தொகுதிகளுக்கான தேர்தலை 8 பிப்ரவரி 2024 நடத்த தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று அறிவிக்கை அட்டவணை வெளியிட்டது. [1]
வரிசை எண்
|
தேர்தல் நிகழ்வு
|
அட்டவனை
|
1
|
தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல்
|
19 டிசம்பர் 2023
|
2
|
வேட்பு மனு தாக்கல் செய்தல்
|
20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை
|
3
|
வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல்
|
23 டிசம்பர் 2023
|
4
|
வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள்
|
24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023
|
5
|
வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல்
|
3 சனவரி 2024
|
6
|
வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல்
|
10 சனவரி 2024
|
7
|
திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல்
|
11 சனவரி 2024
|
8
|
வேட்பு மனு திரும்பப் பெறும் நாள்
|
12 சனவரி 2024
|
9
|
வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள்
|
13 சனவரி 2024
|
10
|
தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள்
|
8 பிப்ரவரி 2024
|
தேர்தல் நடைமுறை
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[2] பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை யில், பாக்கித்தானின் 4 மாகாணங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள்
பெயர்
|
கோரிக்கை கருத்தியல்
|
தலைவர்
|
வாக்கு பங்கீடு in 2018
|
2018 நாடாளுமன்றத் தேர்தல்
|
தேர்தலுக்கு முந்தைய இடங்கள்
|
|
PTI
|
பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்
|
மக்களைக் கவரும் கொள்கை இஸ்லாமிய ஜனநாயகம் ஊழல் எதிர்ப்பு
|
இம்ரான் கான்
|
31.82%
|
|
|
|
PML(N)
|
பாகிஸ்தான் மக்கள் கட்சி (நவாஸ்)
|
பழைமை வாதம் பொருளாதார விடுதலை கூட்டாட்சி
|
நவாஸ் ஷெரீப்
|
24.35%
|
|
|
|
PPP
|
பாகிஸ்தான் மக்கள் கட்சி
|
சமூக ஜனநாயகம் இஸ்லாமிய ஜனநாயகம் முன்னேற்றம்
|
பிலாவல் பூட்டோ ஜர்தாரி
|
13.03%
|
|
|
|
JUI-F
|
ஜமியத் இ இஸ்லாம் (பாசில்)
|
இசுலாமியம் பழமைவாதம்
|
பாசில் உர் ரகுமான்
|
4.85%
|
|
|
|
JI
|
ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான்
|
இஸ்லாமியம் சமூக பழமைவாதம்
|
சிராஜ் உல் ஹக்
|
|
|
|
MQM(P)
|
முத்தஹிதா குவாமி இயக்கம்
|
தாராளவாதம் சமூக தாராளவாதம் சமூக ஜனநாயகம் புலம்பெயர்ந்தோர் தேசியவாதம் மதச்சார்பின்மை
|
காலித் மக்பூர் சித்திக்
|
1.38%
|
|
|
|
TLP
|
டெக்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான்
|
இசுலாமியவாதம்
|
சாத் உசைன் ரிஸ்வி
|
4.21%
|
|
|
|
GDA
|
ஜனநாயகப் பெருங்கூட்டணி
|
பிரதேச வாதம்
|
பகோரோவின் எட்டாம் பீர்
|
2.37%
|
|
|
|
ANP
|
அவாமி தேசிய கட்சி
|
பஷ்தூன் தேசியவாதம் ஜனநாயக சோசலிசம்
|
அஸ்பன்தியர் வாலி கான்
|
1.54%
|
|
|
|
PML(Q)
|
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q)
|
பழமைவாதம் தேசியவாதம்
|
சுஜாத் உசைன்
|
0.97%
|
|
|
|
BAP
|
பலுசிஸ்தான் அவாமி கட்சி
|
கூட்டாச்சி இஸ்லாமிய ஜனநாயகம்
|
காலித் உசைன் மக்சி
|
0.60%
|
|
|
|
BNP(M)
|
பலுசிஸ்தான் தேசிய கட்சி (எம்)
|
பலூச்சி தேசியவாதம்
|
அக்தர் மெங்கல்
|
0.45%
|
|
|
|
AML
|
அவாமி முஸ்லீம் லீக் (பாகிஸ்தான்)
|
இஸ்லாமியவாதம்
|
சேக் ரசீத் அகமது
|
0.22%
|
|
|
|
JWP
|
ஜம்பூரி வட்டன் கட்சி
|
பலூச் தேசியவாதம்
|
சாஜெயின் புக்தி
|
0.04%
|
|
|
இதனையும் காண்க
மேற்கோள்கள்