4-எத்தில்பீனைல் சல்பேட்டு

4-எத்தில்பீனைல் சல்பேட்டு
4-Ethylphenyl sulfate
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(4-எத்தில்பீனைல்) ஐதரசன் சல்பேட்டு
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 85734-98-1 Y
ATC குறியீடு ?
பப்கெம் CID 20822574
UNII UN9NBX62HA Y
வேதியியல் தரவு
வாய்பாடு C8

H10 Br{{{Br}}} O4 S  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C8H10O4S/c1-2-7-3-5-8(6-4-7)12-13(9,10)11/h3-6H,2H2,1H3,(H,9,10,11)
    Key:DWZGLEPNCRFCEP-UHFFFAOYSA-N

4-எத்தில்பீனைல் சல்பேட்டு (4-Ethylphenyl sulfate) என்பது C8H10O4S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் குடல் பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் ஒரு வளர்சிதை மாற்றப் பொருளாகும். உடலில் அதிக அளவில் இருக்கும்போது நச்சுத்தன்மையுடையதாக இருக்கும். இந்த வளர்சிதை மாற்றப் பொருளின் உயர்ந்த அளவுகள் நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் மன இறுக்கம் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளுடன் தொடர்புடையவை.[1][2][3][4]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya