இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில்

இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில்
இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில் is located in தமிழ்நாடு
இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில்
இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில்
மணிச்சேறை உடையார் கோயில், இஞ்சிமேடு, திருவண்ணாமலை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°33′02″N 79°25′11″E / 12.550445°N 79.419695°E / 12.550445; 79.419695
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை மாவட்டம்
அமைவிடம்:இஞ்சிமேடு
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:ஆரணி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:175 m (574 அடி)
கோயில் தகவல்
மூலவர்:மணிச்சேறை உடையார்
தாயார்:திருமணி நாயகி
குளம்:சுனை தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
மார்கழி திருவாதிரை,
திருக்கார்த்திகை,
பங்குனி உத்திரம்

இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் இஞ்சிமேடு பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 175 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°33′02″N 79°25′11″E / 12.550445°N 79.419695°E / 12.550445; 79.419695 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் மணிச்சேறை உடையார் மற்றும் தாயார் திருமணி நாயகி ஆவர். மூலவர் சிவலிங்கம் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் சுனை தீர்த்தம் ஆகும்.[3]

மணிச்சேறை உடையார், திருமணி நாயகி ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. ValaiTamil. "அருள்மிகு மணிச்சேறை உடையார் திருக்கோயில்". ValaiTamil. Retrieved 2023-08-13.
  2. "இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில் ஜாதகம் - தமிழர் உலகம்" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-08-13.
  3. "Tirumanicherai Udayar Temple Temple : Tirumanicherai Udayar Temple Tirumanicherai Udayar Temple Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-08-13.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya