படம்
|
தமிழ்
|
ஆங்கிலம்
|
இந்திய ஆங்கிலம்
|
குறிப்புகள்
|
|
செஞ்சாய வேர்
|
Alkanet Root
|
Ratin Jot
|
|
|
பெருஞ்சீரகம்
|
Fennel seed [2]
|
Suwa / Shopa
|
|
|
பெருங்காயம்
|
Asafoetida
|
Hing
|
தீவிர நறுமணமிக்க - பூண்டு மற்றும் காளான் உணவுகள் தொடர்புடையவை
|
|
சிகப்பு மிளகாய்
|
Red Chilli(Chili pepper)
|
Lal Mirch
|
|
|
பெரிய ஏலக்கி
|
Black cardamom
|
Kali Elaichi
|
வட இந்திய உணவுகளில் பயன்படும் அடர்ந்த மண்வாசணை மற்றும் நறுமணமிக்கது.
|
|
வெண்மிளகு
|
White Pepper
|
सफ़ेद मिर्च saphed mirch
|
|
கருமிளகு
|
Black Pepper
|
Kali Mirchi
|
தென்னிந்திய மாநிலமான கேரளா அதிகமாக உற்பத்தி செய்கிறது.
|
|
மிளகு
|
Black pepper/Peppercorns
|
Kali Mirch
|
|
|
கருஞ்சீரகம்
|
Black Cumin
|
Shah Jeera
|
|
|
|
Caper
|
Kachra
|
|
|
குடை மிளகாய்
|
Capsicum
|
Shimla Mirch
|
|
|
|
Celery / Radhuni Seed
|
Ajmud
|
|
|
சிரோஞ்சி
|
Charoli
|
Chironji
|
இனிப்பு செய்வதில் பயன்படும் ஒர் கொட்டை
|
|
பிரிஞ்ஜி இலை
|
Cinnamomum tamala/Indian Bay Leaf
|
Tej Patta
|
|
|
கறுவா
|
Cinnamon Buds
|
Nag Keshar
|
|
|
இலவங்கப்பட்டை
|
Cinnamon
|
Dalchini
|
கேரளாவில் வணிகரீதியாக வளர்க்கப்படுகிறது.
|
|
சிட்ரிக் அமிலம்
|
Citric Acid
|
Nimbu Phool
|
|
|
கிராம்பு
|
Clove
|
Laung
|
ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய உற்பத்தியாளர்கள்
|
|
கொத்தமல்லி பொடி
|
Coriander Powder
|
Dhania Powder / Pisa Dhania
|
|
|
கொத்தமல்லி
|
Coriander Seed
|
Dhania / Hara Dhaniya
|
|
|
வால்மிளகு
|
Cubeb
|
Kebab Cheeni / Kabab Chini
|
கசப்பு கிராம்பு சுவையுடன்
|
|
சீரகம்
|
Cumin Seed ground into balls
|
Jeera Goli
|
|
|
சீரகம் விதை
|
Cumin Seed
|
Jeera
|
See Kali Jeera.
|
|
கறிவேம்பு
|
Curry Tree or Sweet Neem Leaf
|
Karipatta
|
உலர்ந்த போது சுவையை தக்கவைக்க முடியாது. புதியதாக உள்ளதை மட்டும் பயன்படுத்துங்கள்
|
|
பெருஞ்சீரகம்
|
Fennel Seed
|
Saunf / Sanchal
|
|
|
வெந்தய கீரை
|
Fenugreek Leaf
|
Kasoori Methi, Dried
|
|
|
வெந்தயம்
|
Fenugreek Leaf
|
Methi Leaves
|
|
|
வெந்தயம் விதை
|
Fenugreek Seed
|
Methi Seeds
|
|
|
நான்கு விதைகள்
|
Four Seeds
|
Char Magaj
|
தண்ணீர் முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், வெள்ளரி மற்றும் பூசணிக்காய் விதைகள்
|
|
குடம்புளி
|
Garcinia gummi-gutta (Gambooge)
|
Kudampuli
|
கேரள மீன் உணவு உற்பத்தியின் போது பயன்படும்.
|
|
கரம் மசாலா
|
Garam Masala
|
Garam Masala
|
8+ மசாலா கலவை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த இரகசியமான செய்முறை உண்டு.
|
|
முருகல்
|
Garcinia indica
|
Kokum
|
|
|
பூண்டு
|
Garlic
|
Lehsun
|
|
|
இஞ்சி
|
Ginger
|
Adrak
|
|
|
காய்ந்த இஞ்சி
|
Dried Ginger
|
Sonth
|
பெரும்பாலும் தூளாக இருக்கும்
|
|
ஏலம்
|
Green cardamom
|
Chhoti Elaichi
|
கேரளாவை தாயகமாக கொண்ட மலபார் வகை
|
|
|
Indian Bedellium Tree
|
Gugul, Guggul
|
மதரீதியாலாக பயன்படும் அடர் மண்வாசனை கொண்டது.
|
|
நெல்லி
|
Indian Gooseberry
|
Amla
|
|
|
|
Black Salt
|
Kala Namak / Sanchal
|
பாறை உப்பு, ஆனால் கந்தக மணம் கொண்டது.
|
|
|
Kalpasi
|
Pathar Ka Phool
|
கருப்பு பாறை பூ
|
|
அதிமதுரம்
|
Liquorice/Licorice Powder
|
Jethimadh
|
|
|
திப்பிலி
|
Long Pepper
|
Pippali
|
|
|
மா
|
Mango Extract
|
Kamiki
|
|
|
|
Sour Dried Mango Powder
|
Aamchur/Amchoor Powder
|
|
|
புதினா
|
Mentha/Mint
|
Pudina
|
|
|
கடுகு
|
Mustard Seed
|
Sarson
|
|
|
சாம்பல் நிற கடுகு
|
Brown mustard Seed
|
Rai
|
|
|
கருஞ்சீரகம்
|
Nigella sativa/Nigella Seed
|
Kalonji
|
|
|
சாதிக்காய்
|
Nutmeg
|
Jaiphal
|
கொட்டையாக நீடித்த வாழ்நாள் கொண்டிருக்கும், தூளாக்கப்பட்ட பின்பு ஒரே மாதம் மட்டுமே இருக்கும்.
|
|
சாதிக்காய்
|
Nutmeg/Mace
|
Javitri
|
சாதிக்காயின் வெளிப்புறப் பகுதியானது ஆனால் அதே நறுமணம் கொண்டவை.
|
|
துளசி
|
Ocimum tenuiflorum/Holy Basil
|
Tulsi
|
|
|
|
Panch Phoron
|
Panch Phoron
|
இது வங்காள நறுமணப்பொருட்களின் கலவை ஆகும், வெந்தயம், சீரகம், கடுகு,நிக்கெல்லாவை உள்ளடக்கியது.
|
|
மாதுளை
|
Pomegranate Seed
|
Anardana
|
|
|
கசகசா
|
Poppy Seed
|
Khus Khus
|
மேற்கு வங்காளத்தில் பிரபலமானது
|
|
குங்கமமப் பூ கூழ்
|
Kesar mari mari
|
केसर मिरी मिरी kesar mirī mirī
|
|
குங்கமமப் பூ
|
Saffron
|
Kesar, mayur
|
உலகின் விலைமதிப்புமிக்க நறுமணப்பொருள்
|
|
உப்பு
|
உப்பு
|
Namak
|
|
|
எள்
|
Sesame Seed
|
Til
|
|
|
நட்சத்திர சோம்பு
|
Star Anise
|
Chakra Phool
|
அயல்நாட்டு, சீன-செல்வாக்குமிக்க சுவைகள்
|
|
புளி
|
Tamarind
|
Imli
|
இந்திய உணவு வகைகளுக்கு புளிப்பு சுவையை தருகிறது.
|
|
ஓமம்
|
Trachyspermum ammi/Carom/thymol seed
|
Ajwain
|
|
|
மஞ்சள்
|
Turmeric
|
Haldi
|
பல கறி/குழம்புகளில் மஞ்சள் நிறத்தினை அளிக்கும் மூலப்பொருள்
|
|
திருநீற்றுப்பச்சை
|
Fresh basil
|
Thai Basil
|
|
|
கொத்தமல்லி இலை
|
Fresh Coriander
|
Hara Dhaniya
|
புதிய பச்சை இலை
|
|
பச்சை மிளகாய்
|
Green Chili Pepper
|
Hari Mirch
|
|
|
கதிரா பசை
|
Katira Goond
|
இனிப்பு பதார்த்தங்களில் இறுதியில் சேர்க்கப்படும்
|
|
|
கடுக்காய்
|
Inknut Terminalia chebula
|
Harad / Harr / Haritaki
|
|
|
உலர்ந்த சிவப்பு மிளகாய்
|
Dried Red Chilli
|
Lal Mirchi
|
|