ஆண்டு
|
விருதாளர்(கள்)
|
படம்
|
தேசியம்
|
குறிப்பு
|
2003
|
ஜீன்-பியேர் செரே
|
|
பிரான்சு
|
"இடவியல், இயற்கணித வடிவவியல், எண் கோட்பாடு இவை உள்ளிட்ட பல கணிதப்பிரிவுகள் தற்கால உருவங்களை அடைய அடிக்கல் நாட்டி வழிகோலியதற்காக".
|
2004
|
மைக்கேல் அட்டீயா ஐசடோர் சிங்கர்
|
|
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
|
“அட்டீயா-சிங்கர் குறியெண் தேற்றம் என்பதை உண்டாக்கி, நிறுவலும் படைத்து, அதன் மூலம் இடவியல், வடிவவியல், பகுவியல் இவைகளை ஒன்று சேர்த்ததற்காகவும் கணிதவியலுக்கும் இயற்பியலின் தத்துவ அடித்தளங்களுக்கும் பாலமமைத்த புதுமைக்காகவும்.”
|
2005
|
பீட்டர் டி. லாக்ஸ்
|
|
அங்கேரி / ஐக்கிய அமெரிக்கா
|
“பகுதி வகையீட்டுச் சமன்பாடுகளின் கோட்பாடு, பயன்பாடு, தீர்வுக் கணிப்பு இவைகளுக்கெல்லாம் ஒரு ராஜபாட்டையைத் திறந்துவிட்டதற்காக.”
|
2006
|
லெனார்ட் கார்ல்சன்
|
|
சுவீடன்
|
“இசைப்பகுவியலுக்கும் இயக்கவியல் திட்டக் கோட்பாட்டிற்கும் அவர் அளித்திருக்கும் கருவூலப் பங்களிப்பிற்காகவும் அவைகளின் ஆழத்திற்காகவும்”.
|
2007
|
எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்
|
|
இந்தியா / ஐக்கிய அமெரிக்கா
|
“நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப் பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக "பெரிய விலக்கங்கள் கோட்பாடு”.
|
2008
|
ஜான் க்ரிக்ஸ் தாம்ப்சன் ஜாக் டிட்ஸ்
|
|
ஐக்கிய அமெரிக்கா;
பெல்ஜியம் / பிரான்சு
|
“இயற்கணிதத் துறையில் குறிப்பாக குலக்கோட்பாட்டுத்துறைக்கு அவர்களுடைய சாதனைநிறைந்த பங்களிப்புகளுக்காக”.
|
2009
|
மிகயில் குரோமோவ்
|
|
உருசியா / பிரான்சு
|
“வடிவவியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக”
|
2010
|
ஜான் டேட்
|
|
ஐக்கிய அமெரிக்கா
|
"எண்ணியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக"
|
2011
|
ஜோன் மில்னர்
|
|
அமெரிக்கர், ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா[1]
|
"இடவியல், வடிவவியல், இயற்கணிதம் ஆகியவற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக"[2]
|
2012
|
எந்திரே செமெரேடி
|
|
அங்கேரிய அமெரிக்கர், ஐக்கிய அமெரிக்கா[3]
|
"இலக்கமியல் கணிதம், கொள்கைமுறைக் கணினியியலில் அடிப்படைப் பங்களிப்புகளுக்காகவும், கூட்டல் எண்ணியல், மற்றும் நிகழ்விரவலியல் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தியமைக்காகவும்"[4]
|
2013
|
தெலின், பியேர்பியேர் தெலின்
|
|
பெல்ஜியர்
|
"இயற்கணித வடிவவியலில் பங்களிப்புகளுக்காகவும், எண்கோட்பாட்டில் அதன் தாக்கம், உருமாதிரியாக்கக் கோட்பாடும் அது தொடர்பான படிப்புகள்"[5]
|
2014
|
சினாய், யகோவ்யகோவ் சினாய்
|
|
உருசியர் அமெரிக்கர்
|
"for his fundamental contributions to dynamical systems, ergodic theory, and mathematical physics"
|
[6]
|
2015
|
நாஷ், இளை., ஜான் எப்.ஜான் எப். நாஷ், இளை.; நிரென்பெர்கு, லூயிலூயி நிரென்பெர்கு
|
|
|
அமெரிக்கர்; கனடியர்/அமெரிக்கர்
|
"for striking and seminal contributions to the theory of nonlinear partial differential equations and its applications to geometric analysis"
|
[7]
|
2016
|
வைல்சு, ஆண்ட்ரூஆண்ட்ரூ வைல்சு
|
|
பிரித்தானியர்
|
“பெய்ரி டி ஃபெர்மட்டின் கடைசித் தேற்றத்திற்கு.... ...வியத்தகு நிரூபணம் வழங்கி, எண் கோட்பாட்டில் புதிய காலத்தை தொடங்கியதற்காக”
|
[8][9]
[10]
|
2017
|
யுவிசு மெய்யர்
|
|
எக்கோல் நார்மேல் சுப் ரியுரி பாரிஸ் சாக்காலே
|
“அலைவரிசைகளின் கணிதக் கோட்பாட்டின் வளர்ச்சியில் இவரது முக்கிய பங்கிற்கு”
|
[11]
|
2018
|
இராபர்ட் லாங்லேட்டுசு
|
|
அமெரிக்கர்; கனடியர்/அமெரிக்கர்
|
""பிரதிநிதித்துவக் கோட்பாட்டை எண் கோட்பாட்டுடன் இணைக்கும் இவரது தொலைநோக்கு திட்டத்திற்காக.."
|
[12]
|
2019
|
கரென் உஹெலென்பெக்
|
|
அமெரிக்கர்
|
"வடிவியல் பகுதி வேறுபாடு சமன்பாடுகள், அளவீட்டுக் கோட்பாடு மற்றும் ஒருங்கிணைந்த அமைப்புகள் மற்றும் பகுப்பாய்வு, வடிவியல் மற்றும் கணித இயற்பியல் ஆகியவற்றில் இவரது பணியின் அடிப்படை தாக்கத்திற்காகவும் இவரது முன்னோடி சாதனைகளுக்காகவும்"
|
[13][14]
|
2020
|
ஹிலெல்லல் பர்ஸ்டென்பர்க்
|
|
ஜெர்மனியர்
|
"குழு கோட்பாடு, எண் கோட்பாடு மற்றும் காம்பினேட்டரிக்ஸ் ஆகியவற்றில் நிகழ்தகவு மற்றும் இயக்கவியலில் இருந்து முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னோடியாக
|
[15]
|
கிரிகோரி மார்குலிசு
|
|
சோவியத் ஒன்றியம்
|
2021
|
லசுலோ லாவோசு
|
|
ஹங்கேரியன்
|
"கோட்பாட்டு கணினி அறிவியல் மற்றும் தனித்துவமான கணிதத்திற்கான இவர்களின் அடித்தள பங்களிப்புகளுக்காகவும், நவீன கணிதத்தின் மையத் துறைகளில் அவற்றை வடிவமைப்பதில் இவர்களின் முக்கிய பங்குக்காகவும்".
|
[16]
|
அவி விக்டெர்சன்
|
|
இசுரேலியர்
|