கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி

கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி, அருணாசலப் பிரதேசத்திலுள்ள இரண்டு[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி திரப், லோங்டிங்[2], கீழ் டிபாங் பள்ளத்தாக்கு, மேல் டிபாங் பள்ளத்தாக்கு, கிழக்கு சியாங், மேல் சியாங், லோஹித், சங்லங் மற்றும் அன்ஜாவ் ஆகிய ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.[3]

இங்கு வென்றவர்கள்

மேற்கோள்கள்

  1. "அருணாசலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்".
  2. "லோங்டிங் மாவட்டம் உருவாக்கம்". வீதி. Retrieved 16 அக்டோபர் 2014.
  3. "கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி - மாவட்டங்கள்".
  4. 2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்
  5. 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya