குங்குமம் (இதழ்)

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது குமுதம், ஆனந்த விகடன் ஆகியவற்றை விற்பனையில் தாண்டி விட்டது என்று ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்தது.[1] இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.[2][3][4]

மேற்கோள்கள்

  1. "தமிழ்முரசு செய்தி". Archived from the original on 2006-04-11. Retrieved 2006-10-01.
  2. "Advertisement in Kungumam Magazine". Coimbatore Newspapers Advertisements. Retrieved 3 February 2016.
  3. "App Detail » Kungumam Magazine". 148 Apps. http://www.148apps.com/app/900441198/. 
  4. "Top Tamil magazines Kungumam and Vannathirai now on Magzter". AppCraver. 30 July 2014. http://appcraver.biz/top-tamil-magazines-kungumam-and-vannathirai-now-on-magzter_default.htm. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya