கேரள சாகித்திய அகாடமி விருதுகள், 2023

கேரள சாகித்திய அகாதமி விருதுகள், 2023
விருது வழங்குவதற்கான காரணம்பனுவலுக்கான சிறந்த இலக்கிய விருது
தேதி25 சூலை 2024
இடம்திருச்சூர்
நாடுஇந்தியா
வழங்குபவர்கேரளச் சாகித்திய அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1958

கேரள சாகித்திய அகாடமி விருதுகள், 2023 (2023 Kerala Sahitya Akademi Awards) என்பது 2023ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதமியால் வழங்கப்பட்ட விருதுகளாகும். இந்த விருதுகள் சூலை 25, 2024 அன்று அறிவிக்கப்பட்டன.[1] இந்த விருது, 1958 முதல், மலையாள எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிறந்த இலக்கியத் தகுதிக்காக, கேரள சாகித்திய அகாதமியால் (கேரள இலக்கிய மன்றம்) ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[2][3]

வெற்றியாளர்கள்

பிரிவு விருதாளர் பணி படம்
கவிதை கல்பட்டா நாராயணன் தேரஞ்செடுத கவிதைகள்
நாவல் அரிதா சாவித்திரி ஜின்
கதை என். ராஜன் உதயா விளையாட்டு மற்றும் கலைக் கழகம்
நாடகம் கிரிஷ் பி.சி. ஈ பார் ஓடிபசு
இலக்கிய விமர்சனம் பி. பவித்ரன் பூபாதம் தலத்திருக்கும்போல்
வாழ்க்கை வரலாறு/சுயசரிதை கே. வேணு ஓரன்வேஷனதிண்டே கதா
பயணக்கட்டுரை நந்தினி மேனன் ஆம்சோ பஸ்தர்
நகைச்சுவை சுனீஷ் வாரநாத் வாரநாதன் கதகள்
குழந்தைகள் இலக்கியம் கிரேசி பெண்குட்டியும் கூட்டாரும்
அறிவார்ந்த இலக்கியம் பி. ராஜீவன் இந்தியாயே வீடுகள்
மொழிபெயர்ப்பு எம்.எம்.ஸ்ரீதரன் கதகாதிகே
ஒட்டுமொத்த பங்களிப்புகள்
  • கே. வி. குமரன்
  • பிரேமா ஜெயக்குமார்
  • பி. கே. கோபி
  • பக்கலம் தாமோதரன்
  • இராஜன் திருவோத்

மேற்கோள்கள்

  1. "കേരള സാഹിത്യ അക്കാദമി അവാർഡുകൾ പ്രഖ്യാപിച്ചു". Deshabhimani (in மலையாளம்). Retrieved 2024-08-03.
  2. CUE, THE (2024-07-25). "കേരള സാഹിത്യ അക്കാദമിയുടെ 2023-ലെ പുരസ്കാരങ്ങള്‍ പ്രഖ്യാപിച്ചു". The Cue (in மலையாளம்). Retrieved 2024-08-03.
  3. Daily, Keralakaumudi. "മികച്ച നോവൽ ഹരിതാ സാവിത്രിയുടെ 'സിൻ';കേരള സാഹിത്യ അക്കാദമി പുരസ്കാരങ്ങൾ പ്രഖ്യാപിച്ചു". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). Retrieved 2024-08-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya