கேரளச் சாகித்திய அகாதமி விருதுகள், 2021

கேரளச் சாகித்திய அகாதமி விருதுகள்
விருது வழங்குவதற்கான காரணம்இலக்கியத் தகுதியுள்ள சிறந்த புத்தகங்கள்
தேதி27 சூலை 2022
இடம்திரிச்சூர்
நாடுஇந்தியா
வழங்குபவர்கேரளச் சாகித்திய அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1958

கேரளச் சாகித்திய அகாதமி விருதுகள், 2021 (2021 Kerala Sahitya Akademi Awards) என்பது 2021ஆம் ஆண்டுக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது வழங்கிய விருது பெற்றோர்களின் பட்டியல் ஆகும். 2021ஆம் ஆண்டிற்கான விருதுகள் சூலை 27, 2022 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இந்த விருது 1958-ஆம் ஆண்டு முதல், கேரளச் சாகித்திய அகாதமியால் (கேரள இலக்கியக் கழகம்), மலையாள எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிறந்த இலக்கியத் தகுதிக்கான புத்தகங்களுக்காக வழங்கப்படுகிறது.

வெற்றியாளர்கள்

பிரிவு விருதாளர் படைப்பு படம்
கவிதை அன்வர் அலி மெகபூப் எக்சுபிரசு
புதினம் ஆர். இராஜசிறீ கல்யாணியென்றும் தாக்சாயணியென்னும் பேராய ராண்டு ஸ்திரீகளுடே கதை
வினோய் தாமசு புட்டு
கதை வி. எம். தேவதாசு வாழி கண்டுபிடிக்குன்னவர்
நாடகம் பிரதீப் மண்டூர் நமக்கு ஜீவிதம் பராயம்
இலக்கிய விமர்சனம் என்.அஜயகுமார் வாக்கிலே நேரங்கள்
வாழ்க்கை வரலாறு & சுயசரிதை டி. ஜே. ஜோசப் அட்டுப்போகாத ஓர்மகள்
மு. குஞ்சமான் எதிரு
பயணக்கட்டுரை வேணு நக்னரும் நரபோஜிகளும்
நகைச்சுவை ஆன் பாலி அ பார் அம்மா
குழந்தை இலக்கியம் இரகுநாத் பலேரி அவர் மூவரும் ஒரு மழவில்லும்
புலமை இலக்கியம் கோபகுமார் சோலையில் காலாவஸ்த வியாத்தியனும் கேரளாவும்: சூசனங்களும் காரணங்களும்
மொழிபெயர்ப்பு அய்மனம் ஜான் காயென்

(Cain by ஜோசே சரமாகூ)[2]
ஒட்டுமொத்த பங்களிப்புகள்
  • கே. ஜெயக்குமார்
  • பேராசிரியர் கடநாட்டு நாராயணன்[3]
  • ஜானம்மா குஞ்சுண்ணி
  • கவியூர் ராஜகோபாலன்
  • கீதா கிருஷ்ணன்குட்டி[4]
  • கே. ஏ. ஜெயசீலன்
கே.ஜெயக்குமார்
கே.ஜெயக்குமார்
கே.ஜெயக்குமார்
கீதா கிருஷ்ணன்குட்டி
கீதா கிருஷ்ணன்குட்டி
கீதா கிருஷ்ணன்குட்டி

மேற்கோள்கள்

  1. "State Sahitya Akademi fellowships for Vaisakhan, K.P. Sankaran". தி இந்து. 27 July 2022. Retrieved 31 July 2022.
  2. G. Pramod (1 June 2020). "ദൈവത്തിന്റെ പ്രവചനത്തോടുള്ള കായേന്റെ അപ്രതീക്ഷിത പ്രതികരണം; ദൈവം അതിനും മറുപടി പറഞ്ഞു , പക്ഷേ". Malayala Manorama (in Malayalam). Retrieved 31 July 2022.
  3. P. Lijeesh (28 July 2022). "പുരസ്‌കാരത്തിളക്കത്തില്‍ കടത്തനാടിന്റെ സൗമ്യസാന്നിധ്യം". Mathrubhumi (in Malayalam). Retrieved 31 July 2022.
  4. Janaky Sreedharan (10 November 2021). "A Life in Translation: Gita Krishnankutty". The Daily Eye. Retrieved 31 July 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya