கொல்லம் சட்டமன்றத் தொகுதி

கொல்லம் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்க்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்த தொகுதியின் உறுப்பினராக 2016 கேரள சட்டமன்றத் தேர்தல் முதல் பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் முகேஷ் ஆவார்.

தொகுதியின் அமைப்பு

பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய உறுப்பினர் ஆவார்.

கொல்லம் சட்டமன்றத் தொகுதியில் கொல்லம் மாநகராட்சியின் 19 வார்டுகள், கீரிப்புழா மற்றும் 12 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கியது ஆகும்.[2][3]

தேர்தல் வரலாறு

திருவிதாங்கூர்-கொச்சின் சட்டமன்றத் தேர்தல்கள்

ஆண்டு வெற்றி கட்சி வாக்கு அளவு கூட்டணி
1951 டி. கே. திவகரன் புசோக 2,349 இடது [4]
1954 டி. கே. திவகரன் புசோக 6,175 இடது [5]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்:[6]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு வித்தியாசம் பதவிக்காலம் சான்றுகள்
1957 ஏ. ஏ. ரகீம் இதேகா 7,796 1957 – 1960 [7]
1960 6,292 1960 – 1965 [8]
1965 கென்றி ஆஸ்டின் இதேகா 250 1965 – 1967 [9]
1967 டி. கே. திவாகரன் சுயேச்சை 9,751 1967 – 1970 [10]
1970 புசோக 11,101 1970 – 1977 [11]
1977 தியாகராஜன் 13,016 1977 – 1980 [12]
1980 கடவூர் சிவதாசன் புசோக(ச) 2,414 1980 – 1982 [13]
1982 புசோக 7,077 1982 – 1984
1987 பாபு டிவாகரன் 12,722 1987 – 1991 [14]
1991 கடவூர் சிவதாசன் இதேகா 4,476 1991 – 1996 [15]
1996 பாபு டிவாகரன் புசோக 6,298 1996 – 2001 [16]
2001 புசோக(பி) 12,275 2001 – 2006 [17]
2006 பி. கே. குருதாசன் இபொக(மா) 11,439 2006 – 2011 [18]
2011 8,540 2011 – 2016 [19]
2016 முகேசு 17,611 2016 - 2021 [20]
2021 2,072 2021 -

சட்டப் பேரவைத் தேர்தல் 2021

சட்டப் பேரவைத் தேர்தல் 2016

கொல்லம் தொகுதியைச் சேர்ந்த கேரள அமைச்சர்களின் பட்டியல்

மேற்கோள்கள்

 

  1. "Constituencies in Kerala". Kerala Assembly. Retrieved 2018-01-05.
  2. "Assembly Constituencies and Their Extent – Kerala" (PDF). Kerala Assembly. Retrieved 2018-01-05.
  3. "Constituencies – Kollam District". Chief Electoral Officer – Kerala. Retrieved 2018-01-05.
  4. "Election to the Travancore-Cochin Legislative Assembly-1951 and to the Madras Assembly Constituencies in the Malabar Area". Government of Kerala. p. 37. Archived from the original on 2020-10-21. Retrieved 2018-01-19.
  5. "Statistical Report on General Election, 1954 to the Legislative Assembly of Travancore-Cochin" (PDF). Election Commission of India. p. 37. Archived from the original (PDF) on 2018-10-17. Retrieved 2018-01-19.
  6. "கேரள சட்டமன்றத் தொகுதி: கொல்லம்". www.mapsofindia.com.
  7. "Kerala Assembly Election - 1957". Elections.in. Retrieved 2021-05-04.
  8. "Kerala Assembly Election - 1960". Elections.in. Retrieved 2021-05-04.
  9. "Kerala Assembly Election - 1965". Elections.in. Retrieved 2021-05-04.
  10. "Kerala Assembly Election - 1967". Elections.in. Retrieved 2021-05-04.
  11. "Kerala Assembly Election - 1970". Elections.in. Retrieved 2021-05-04.
  12. "Kerala Assembly Election - 1977". Elections.in. Retrieved 2021-05-04.
  13. "Kerala Assembly Election - 1980". Elections.in. Retrieved 2021-05-04.
  14. "Kerala Assembly Election - 1987". Elections.in. Retrieved 2021-05-04.
  15. "Kerala Assembly Election - 1991". Elections.in. Retrieved 2021-05-04.
  16. "Kerala Assembly Election - 1996". Elections.in. Retrieved 2021-05-04.
  17. "Kerala Assembly Election - 2001". Elections.in. Retrieved 2021-05-04.
  18. "Kerala Assembly Election - 2006". Elections.in. Retrieved 2021-05-04.
  19. "Kerala Assembly Election - 2011". Elections.in. Retrieved 2021-05-04.
  20. "Kerala Assembly Election - 2016". Elections.in. Retrieved 2021-05-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya