தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1

தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1
The Twilight Saga: Breaking Dawn – Part 1
திரையரங்கு சுவரொட்டி
இயக்கம்பில் காண்டன்
மூலக்கதைஸ்டீபனி மேயர் எழுதிய பிரேக்கிங் டவுன்.
இசைகார்ட்டர் பர்வெல்
நடிப்புகிறிஸ்டென் ஸ்டீவர்ட்
ராபர்ட் பாட்டின்சன்
டெய்லர் லாட்னர்
ஆஷ்லி கிரீன்
பில்லி புர்கே
பீட்டர் பாசிநெல்லி
நிக்கி ரீட்
கெல்லன் லட்ஸ்
ஜேக்சன் ராத்போன்
அனா கென்ட்ரிக்
மைக்கேல் ஷீன்
டகோடா ஃபான்னிங்
எலிசபெத் ரீசேர்
மேகி கிரேஸ்
ஒளிப்பதிவுகில்லர்மோ நவரோ
படத்தொகுப்புவர்ஜீனியா கட்ஸ்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுஅக்டோபர் 30, 2011 (2011-10-30)(Rome Film Festival)
நவம்பர் 18, 2011 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்117 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்
மொத்த வருவாய்$712,171,856

தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 (ஆங்கிலம்: The Twilight Saga: Breaking Dawn – Part 1) இது 2011ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க காதல் கற்பனைத் திரைப்படம் ஆகும். ஸ்டீபனி மேயர் எழுதிய பிரேக்கிங் டவுன் என்ற நாவலை மையமாக வைத்து பில் காண்டன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ராபர்ட் பாட்டின்சன், டெய்லர் லாட்னர், ஆஷ்லி கிரீன், பில்லி புர்கே, பீட்டர் பாசிநெல்லி, நிக்கி ரீட், கெல்லன் லட்ஸ், ஜேக்சன் ராத்போன், அனா கென்ட்ரிக், மைக்கேல் ஷீன், டகோடா ஃபான்னிங், எலிசபெத் ரீசேர், சாரா கிளார்க், ஜூலியா ஜோன்ஸ், பூ..பூ ஸ்டீவர்ட், மேகி கிரேஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அக்டோபர் 30, 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

நடிகர்கள்

வெளியீடு

இந்த திரைப்படம் அக்டோபர் 30, 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya