திருவாங்கூர் கொச்சி சட்டப்பேரவைத் தேர்தல், 1954
|
← 1952 |
15 பெப்ரவரி 1954 |
1957 (KL) → |
|
117 இடங்கள்- திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம் அதிகபட்சமாக 59 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
வாக்களித்தோர் | 74.07% |
---|
|
 |
|
திருவாங்கூர் கொச்சி சட்டப்பேரவைத் தேர்தல், 1954 (1954 Travancore-Cochin Legislative Assembly election) என்பது இந்திய மாநிலமான திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்கள் 1954 பிப்ரவரி 15 அன்று நடைபெற்றன. இச்சட்டமன்றத்தில் உள்ள 106 தொகுதிகளுக்கும் 265 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 11 இரு உறுப்பினர் தொகுதிகளும் 95 ஒற்றை உறுப்பினர் தொகுதிகளும் இதில் இருந்தன. இவற்றில், ஒரு தனி உறுப்பினர் தொகுதியும், ஒரு இரு உறுப்பினர் தொகுதியும் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் முக்கியப் போட்டி இந்திய தேசிய காங்கிரசு, இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணி இடையே இருந்தது. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு சில தமிழ்நாட்டுத் தொகுதிகளில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
முடிவுகள்
சுருக்கம்
e•d {{{2}}}
|
|
கட்சி |
கொடி |
போட்டியிட்ட இடங்கள் |
வெற்றி |
மாற்றம் (இடங்கள்) |
% இடங்கள்
|
வாக்கு |
வாக்கு % |
வாக்கு மாற்றம் வாக்கு %
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
115 |
45 |
1 |
38.46 |
17,62,820 |
45.32 |
9.88
|
|
இந்திய பொதுவுடமைக் கட்சி
|
|
36 |
23 |
New |
19.66 |
6,52,613 |
16.78 |
புதிது
|
|
பிரஜா சோசலிச கட்சி
|
|
38 |
19 |
New |
16.24 |
6,32,623 |
16.26 |
புதிது
|
|
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு
|
|
16 |
12 |
4 |
10.26 |
2,37,411 |
6.10 |
0.18
|
|
புரட்சிகர சோசலிசக் கட்சி
|
|
12 |
9 |
3 |
7.69 |
212354 |
5.46 |
1.98
|
|
சுயேச்சை
|
|
47 |
9 |
▼ 28 |
7.69 |
3,91,612 |
10.07 |
N/A
|
|
மொத்த இடங்கள் |
117 ( 9) |
வாக்காளர்கள் |
52,51,560 |
வாக்கு பதிவு |
38,89,836 (74.07%)
|
தொகுதி வாரியாக
சட்டமன்றத் தொகுதி
|
வாக்குபதிவு
(%)
|
வெற்றிபெற்றவர்
|
இரண்டாமிடம்
|
கட்சி
|
வித்தியாசம்
|
#
|
பெயர்
|
இடங்கள்
|
போட்டியிட்டவர்
|
கட்சி
|
வாக்குகள்
|
%
|
போட்டியிட்டவர்
|
கட்சி
|
வாக்குகள்
|
%
|
1
|
தோவாளை
|
1
|
71.02
|
எசு. இராமசுவாமிபிள்ளை
|
பிசோக
|
16702
|
57.09
|
கே. சிவராமபிள்ளை
|
இதேகா
|
8117
|
27.75
|
பிசோக
|
8585
|
2
|
அகத்தீசுவரம்
|
1
|
66.67
|
பி. தானுலிங்கநாடார்
|
திதகா
|
15587
|
52.34
|
சி. பாலகிருஷ்ணன்
|
இதேகா
|
8866
|
29.77
|
திதகா
|
6721
|
3
|
நாகர்கோவில்
|
1
|
72.23
|
டி. அனந்தராமன்
|
திதகா
|
14063
|
43.14
|
சி. சேகர்
|
இபொக
|
10468
|
32.11
|
திதகா
|
3595
|
4
|
நீண்டகர
|
1
|
68.19
|
அ. சிதம்பரநாத நாடார்
|
திதகா
|
20169
|
72.83
|
டி. தோமசு
|
இதேகா
|
7525
|
27.17
|
திதகா
|
12644
|
5
|
பத்மநாபபுரம்
|
1
|
66.02
|
என். ஏ. நூர்முகமது
|
திதகா
|
14684
|
57.59
|
வி. ஜோர்ஜ் மோனி
|
சுயேச்சை
|
7600
|
29.81
|
திதகா
|
7084
|
6
|
திருவட்டாறு
|
1
|
56.50
|
இராமசாமிபிள்ளை
|
திதகா
|
18104
|
88.91
|
பாக்கியநாதன்
|
இதேகா
|
2258
|
11.09
|
திதகா
|
15846
|
7
|
குளச்சல்
|
1
|
69.48
|
தாம்சன் தாமரை டேனியல்
|
திதகா
|
15542
|
59.14
|
இராமச்சந்திர நாடார்
|
இதேகா
|
10738
|
40.86
|
திதகா
|
4804
|
8
|
கிள்ளியூர்
|
1
|
55.16
|
பொன்னப்பன் நாடார்
|
திதகா
|
17113
|
85.61
|
கபிரியேல்
|
இதேகா
|
2877
|
14.39
|
திதகா
|
14236
|
9
|
விளவங்கோடு
|
1
|
67.65
|
வில்லியம்
|
திதகா
|
17291
|
63.87
|
ஜி. எசு. மோனி
|
இபொக
|
8274
|
30.56
|
திதகா
|
9017
|
10
|
கொல்லங்கோடு
|
1
|
75.95
|
அலெக்சாண்டர் மானுவல் சைமன்
|
திதகா
|
17936
|
57.04
|
துரைசாமி
|
இதேகா
|
13509
|
42.96
|
திதகா
|
4427
|
11
|
பாரசாலை
|
1
|
73.94
|
குஞ்சன் நாடார்
|
திதகா
|
11140
|
48.50
|
ஸ்டூவர்ட் (ஐசக்)
|
இபொக
|
8688
|
37.83
|
திதகா
|
2452
|
12
|
குன்னத்துகள்
|
1
|
67.32
|
கிருஷ்ண பிள்ளை
|
பிசோக
|
11669
|
51.60
|
டி. கானா சிகாமணி
|
திதகா
|
8616
|
38.10
|
பிசோக
|
3053
|
13
|
கொட்டுகால்
|
1
|
74.12
|
விவேகானந்தன்
|
சுயேச்சை
|
11284
|
45.07
|
ஜேக்கப் கடாக்ஷம்
|
திதகா
|
7044
|
28.14
|
சுயேச்சை
|
4240
|
14
|
நெமோம்
|
1
|
73.61
|
விசுவம்பரன்
|
பிசோக
|
15582
|
64.32
|
ஜி.சந்திரசேகர பிள்ளை
|
இதேகா
|
8643
|
35.68
|
பிசோக
|
6939
|
15
|
நெய்யாற்றின்கரை
|
1
|
73.97
|
எம்.பாசுகரன் நாயர்
|
இதேகா
|
12742
|
53.08
|
கிருஷ்ண பிள்ளை
|
பிசோக
|
11265
|
46.92
|
இதேகா
|
1477
|
16
|
கரகுளம்
|
1
|
66.57
|
ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை
|
இபொக
|
13635
|
63.17
|
வி.கேசவன் நாயர்
|
இதேகா
|
7951
|
36.83
|
இபொக
|
5684
|
17
|
பலோடு
|
1
|
64.93
|
என்.சந்திரசேகரன் நாயர்
|
பிசோக
|
12374
|
56.68
|
கே.பாஸ்கரன்
|
இதேகா
|
9458
|
43.32
|
பிசோக
|
2916
|
18
|
நெடுமங்காடு
|
1
|
68.31
|
க.நீலகண்டரு பண்டாரத்தில்
|
இபொக
|
14514
|
68.78
|
கே.பி.அலிகுஞ்சு
|
இதேகா
|
6588
|
31.22
|
இபொக
|
7926
|
19
|
திருவனந்தபுரம் I
|
1
|
68.64
|
நடராஜ பிள்ளை
|
பிசோக
|
14121
|
57.64
|
கே.ஆர்.இலங்கத்
|
இதேகா
|
10191
|
41.60
|
பிசோக
|
3930
|
20
|
திருவனந்தபுரம் II
|
1
|
68.90
|
ஏ.தாணு பிள்ளை
|
பிசோக
|
15130
|
62.57
|
கே.பி.நீலகண்ட பிள்ளை
|
சுயேச்சை
|
7724
|
31.94
|
பிசோக
|
7406
|
21
|
திருவனந்தபுரம் III
|
1
|
60.98
|
கே.பாலகிருஷ்ணன்
|
புசோக
|
13583
|
61.47
|
சி.ஆர்.தாசு
|
இதேகா
|
8112
|
36.71
|
புசோக
|
5471
|
22
|
ஒல்லூர்
|
2
|
130.13
(இரு இடங்கள்)
|
ஸ்ரீதரன்
பி. குஞ்சன்
|
இபொக
பிசோக
|
25660
24911
|
29.19
28.34
|
கோபி
கிருஷ்ண சாஸ்திரி
|
இதேகா
இதேகா
|
17100
15792
|
19.45
17.96
|
இபொக
பிசோக
|
-
|
23
|
சிராயின்கில்
|
1
|
75.39
|
உ.நீலகண்டன்
|
சுயேச்சை
|
12841
|
51.96
|
பி. நானு
|
இதேகா
|
11871
|
48.04
|
சுயேச்சை
|
970
|
24
|
அட்டிங்கல்
|
1
|
73.92
|
ஆர்.பிரகாசம்
|
இபொக
|
15342
|
60.74
|
ஜி.கிருஷ்ண பிள்ளை
|
இதேகா
|
9917
|
39.26
|
இபொக
|
5425
|
25
|
வர்கலா
|
2
|
145.69
(இரு இடங்கள்)
|
கொச்சுகுஞ்சு
மஜீத்
|
பிசோக
சுயேச்சை
|
30226
29956
|
30.68
30.41
|
அச்சுதன்
கே. சாகுல் அமீது
|
இதேகா
இதேகா
|
19660
18670
|
19.96
18.95
|
பிசோக
சுயேச்சை
|
-
|
26
|
பரவூர்
|
1
|
81.14
|
இரவீந்திரன்
|
இபொக
|
15551
|
56.56
|
கோபால பிள்ளை
|
இதேகா
|
11673
|
42.46
|
இபொக
|
3878
|
27
|
இரவிபுரம்
|
2
|
154.76
(இரு இடங்கள்)
|
சந்திரசேகரன்
சுகுமாரன்
|
புசோக
இபொக
|
34038
33276
|
30.82
30.13
|
பெர்னாண்டசு
கிருஷ்ணன்
|
இதேகா
இதேகா
|
22341
20785
|
20.23
18.82
|
புசோக
இபொக
|
-
|
28
|
கொல்லம் (பஇ)
|
1
|
78.51
|
டி.கே.திவாகரன்
|
புசோக
|
20063
|
59.09
|
ஆர்.சங்கர்
|
இதேகா
|
13888
|
40.91
|
புசோக
|
6175
|
29
|
திருக்கடவூர்
|
1
|
79.16
|
பிராக்குளம் பாசி
|
புசோக
|
16686
|
59.66
|
பாலகிருஷ்ண பிள்ளை
|
இதேகா
|
11157
|
39.89
|
புசோக
|
5529
|
30
|
சாவரா
|
1
|
84.87
|
பேபி ஜான்
|
புசோக
|
16552
|
53.53
|
குஞ்சு கிருஷ்ணன்
|
இதேகா
|
14377
|
46.48
|
புசோக
|
2175
|
31
|
கருநாகப்பள்ளி
|
1
|
83.63
|
ஏ.ஏ.ரஹீம்
|
இதேகா
|
15983
|
51.19
|
டி.ஏ.மொய்தீன் குஞ்சு
|
சுயேச்சை
|
15242
|
48.81
|
இதேகா
|
741
|
32
|
கிருஷ்ணாபுரம்
|
1
|
79.02
|
பி.பி.குஞ்சு
|
பிசோக
|
18835
|
62.14
|
பி. கே.லட்சுமணன்
|
இதேகா
|
11478
|
37.86
|
பிசோக
|
7357
|
33
|
பரணிகாவு (பஇ)
|
2
|
152.00
(இரு இடங்கள்)
|
பாஸ்கரன் பிள்ளை
குட்டப்பன்
|
இபொக
இபொக
|
39254
36469
|
32.81
30.48
|
கந்தன் காளி
இராகவன்
|
இதேகா
இதேகா
|
22231
19283
|
18.58
16.12
|
இபொக
இபொக
|
-
|
34
|
குன்னத்தூர்
|
2
|
154.05
(இரு இடங்கள்)
|
மாதவன் பிள்ளை
கே.எஸ்.கிருஷ்ண சாஸ்திரி
|
இபொக
புசோக
|
29283
29002
|
27.49
27.23
|
ஆதிச்சன்
பாசுகரன் நாயர்
|
இதேகா
இதேகா
|
23505
23436
|
22.07
22.00
|
இபொக
புசோக
|
-
|
35
|
கொட்டாரக்கரை
|
1
|
76.00
|
பி.பி.பண்டாரத்தில்
|
புசோக
|
17659
|
61.46
|
இராமன் பிள்ளை
|
இதேகா
|
11073
|
38.54
|
புசோக
|
6586
|
36
|
வெளியம்
|
1
|
77.44
|
தாமோதரன் பொட்டி
|
பிசோக
|
16862
|
65.73
|
சாந்தப்பிள்ளை பணிக்கர்
|
இதேகா
|
8791
|
34.27
|
பிசோக
|
8071
|
37
|
சடையமங்கலம்
|
1
|
69.68
|
வி.கங்காதரன்
|
பிசோக
|
17291
|
69.31
|
முகம்மது
|
இதேகா
|
7657
|
30.69
|
பிசோக
|
9634
|
38
|
புனலூர்
|
1
|
78.47
|
கோபாலன்
|
சுயேச்சை
|
15574
|
56.16
|
பத்மநாப பிள்ளை
|
இதேகா
|
12157
|
43.84
|
சுயேச்சை
|
3417
|
39
|
செங்கோட்டை
|
1
|
72.91
|
க.சட்டநாத கரையலார்
|
சுயேச்சை
|
14092
|
55.79
|
இராமச்சந்திர ஐயர்
|
இதேகா
|
11166
|
44.21
|
சுயேச்சை
|
2926
|
40
|
பத்தனாபுரம்
|
1
|
81.27
|
வேலாயுதன் நாயர்
|
இதேகா
|
14172
|
51.32
|
எம். என். கோவ்ந்த சைகான் நாயர்
|
இபொக
|
13445
|
48.68
|
இதேகா
|
727
|
41
|
ரன்னி
|
1
|
82.14
|
இடிகுல்லா இடிகுல்லா
|
பிசோக
|
16485
|
57.12
|
வி. ஓ. மார்கோசு
|
இதேகா
|
12377
|
42.88
|
பிசோக
|
4108
|
42
|
பத்தனம்திட்டா
|
1
|
77.01
|
பி.எஸ்.வாசுதேவன் பிள்ளை
|
இதேகா
|
13364
|
45.09
|
பி. இராமன் பிள்ளை
|
சுயேச்சை
|
12538
|
42.30
|
இதேகா
|
826
|
43
|
ஓமல்லூர்
|
1
|
75.38
|
என்.ஜி.சாக்கோ
|
இதேகா
|
16625
|
56.24
|
வி. எம். குரியன்
|
பிசோக
|
12935
|
43.76
|
இதேகா
|
3690
|
44
|
எழுமாத்தூர்
|
1
|
81.50
|
டி.எம்.வர்கீஸ்
|
இதேகா
|
14906
|
56.25
|
சாரம்மா மேத்யூ
|
பிசோக
|
11594
|
43.75
|
இதேகா
|
3312
|
45
|
திருவல்லா
|
1
|
74.54
|
சந்திரசேகரன் பிள்ளை, எம்.பி
|
இதேகா
|
14421
|
52.53
|
மாமன்
|
பிசோக
|
13032
|
47.47
|
இதேகா
|
1389
|
46
|
செங்கனூர்
|
2
|
141.35
(இரு இடங்கள்)
|
இராமச்சந்திரன் நாயர். சி. கே
பி. கே. குஞ்சாசன்
|
பிசோக
இபொக
|
27757
27316
|
27.54
27.10
|
இராமச்சந்திர தாசு
வேலாயுதன்
|
இதேகா
இதேகா
|
23930
21801
|
23.74
21.63
|
பிசோக
இபொக
|
-
|
47
|
கடப்ரா
|
1
|
71.12
|
பரமேசுவரன் நம்பூதிரி
|
பிசோக
|
15817
|
53.76
|
சதாசிவன் பிள்ளை
|
இதேகா
|
13607
|
46.24
|
பிசோக
|
2210
|
48
|
மாவேலிக்கரை
|
1
|
73.71
|
ஆர்.சங்கர நாராயணன் தம்பி
|
இபொக
|
20746
|
63.51
|
பி.பாலகிருஷ்ணன் தம்பி
|
இதேகா
|
11792
|
36.10
|
இபொக
|
8954
|
49
|
பட்டியூர்
|
1
|
78.45
|
யேசோதரன்
|
புசோக
|
19142
|
63.13
|
பானு
|
இதேகா
|
10276
|
33.89
|
புசோக
|
8866
|
50
|
கார்த்திகப்பள்ளி
|
1
|
78.44
|
ஏ.அச்யுத்தன்
|
பிசோக
|
17863
|
59.20
|
ஏ.பி.உதயபானு
|
இதேகா
|
12309
|
40.80
|
பிசோக
|
5554
|
51
|
அம்பலப்புழா
|
1
|
73.39
|
நாராயணன் பொட்டி
|
புசோக
|
17486
|
63.63
|
சங்கர பிள்ளை
|
இதேகா
|
9994
|
36.37
|
புசோக
|
7492
|
52
|
ஆலப்புழை I
|
1
|
80.26
|
கே.சி. ஜார்ஜ்
|
இபொக
|
16703
|
54.16
|
பாலகிருஷ்ணன் நாயர்
|
இதேகா
|
14135
|
45.84
|
இபொக
|
2568
|
53
|
ஆலப்புழை II
|
1
|
84.39
|
டி. வி. தாமசு
|
இபொக
|
18569
|
54.80
|
அப்துல்லா
|
இதேகா
|
15319
|
45.20
|
இபொக
|
3250
|
54
|
மாராரிகுளம்
|
1
|
82.53
|
ஆர். சுகதன்
|
இபொக
|
18447
|
56.32
|
கருணாகர தண்டார்
|
இதேகா
|
14308
|
43.68
|
இபொக
|
4139
|
55
|
செறுதலா
|
1
|
75.95
|
கே. ஆர். கௌரி
|
இபொக
|
21042
|
63.16
|
ஐயப்பன்
|
இதேகா
|
12273
|
36.84
|
இபொக
|
8769
|
56
|
துறவூர்
|
1
|
84.77
|
சதாசிவன்
|
இபொக
|
16515
|
53.43
|
பி. எசு. கார்த்திகேயன்
|
இதேகா
|
14396
|
46.57
|
இபொக
|
2119
|
57
|
அரூர்
|
1
|
78.00
|
அவிரதாரகென்
|
சுயேச்சை
|
11504
|
36.96
|
பி.வி.வர்கி தரகன்
|
இதேகா
|
10832
|
34.80
|
சுயேச்சை
|
672
|
58
|
தகழி
|
1
|
73.62
|
நாராயண குருப்
|
இதேகா
|
15205
|
55.75
|
குமார பிள்ளை
|
புசோக
|
12069
|
44.25
|
இதேகா
|
3136
|
59
|
கல்லோப்பாறை
|
1
|
71.84
|
மாத்தாய்
|
இதேகா
|
16219
|
60.42
|
மேத்யூ. கே. ஏ
|
பிசோக
|
9633
|
35.88
|
இதேகா
|
6586
|
60
|
மணிமாலா
|
1
|
77.00
|
கோராஹ்
|
இதேகா
|
14780
|
56.03
|
ரோசம்மா
|
சுயேச்சை
|
11598
|
43.97
|
இதேகா
|
3182
|
61
|
வாழூர்
|
1
|
76.33
|
நாராயண குருப்
|
பிசோக
|
14489
|
51.91
|
நாராயணன்
|
இதேகா
|
13422
|
48.09
|
பிசோக
|
1067
|
62
|
குறிச்சி
|
1
|
81.59
|
செபாஸ்டியன்
|
இதேகா
|
16659
|
54.60
|
தாமசு
|
சுயேச்சை
|
13851
|
45.40
|
இதேகா
|
2808
|
63
|
சங்கனாச்சேரி
|
1
|
70.47
|
பரமேஸ்வரன் பிள்ளை
|
இதேகா
|
16866
|
61.81
|
இராஜசேகரன் நாயர்
|
புசோக
|
10421
|
38.19
|
இதேகா
|
6445
|
64
|
திருவார்ப்பு
|
1
|
84.29
|
ராகவ குருப்
|
இபொக
|
17523
|
52.10
|
கேசவ பணிக்கர்
|
இதேகா
|
16109
|
47.90
|
இபொக
|
1414
|
65
|
கோட்டயம்
|
1
|
84.19
|
பாஸ்கரன் நாயர்
|
இபொக
|
16955
|
52.49
|
பி.சி.செரியன்
|
இதேகா
|
15348
|
47.51
|
இபொக
|
4.98
|
66
|
புதுப்பள்ளி
|
1
|
82.72
|
தாமஸ்
|
இதேகா
|
18742
|
59.71
|
ஜக்காரியா
|
பிசோக
|
12645
|
40.29
|
இதேகா
|
6097
|
67
|
விஜயபுரம்
|
1
|
81.33
|
மார்கோஸ்
|
இதேகா
|
18515
|
61.44
|
ஸ்ரீதரன் நாயர்
|
சுயேச்சை
|
11620
|
38.56
|
இதேகா
|
6895
|
68
|
ஏட்டுமனூர்
|
1
|
82.25
|
செபாஸ்டியன்
|
இதேகா
|
20625
|
63.08
|
ஆபிரகாம்
|
பிசோக
|
12070
|
36.92
|
இதேகா
|
8555
|
69
|
இராமாபுரம்
|
1
|
79.09
|
ஜோசப்
|
சுயேச்சை
|
16779
|
58.28
|
செபாஸ்டியன்
|
இதேகா
|
12011
|
41.72
|
சுயேச்சை
|
4768
|
70
|
மீனாச்சில்
|
1
|
76.46
|
கே. எம். சாண்டி
|
இதேகா
|
18105
|
60.24
|
உலஹன்னன்
|
பிசோக
|
11951
|
39.76
|
இதேகா
|
6154
|
71
|
பூஞ்ஞார்
|
1
|
65.23
|
ஜான்
|
இதேகா
|
17121
|
77.51
|
ஜோசப்
|
பிசோக
|
4967
|
22.49
|
இதேகா
|
12154
|
72
|
தொடுபுழா
|
1
|
60.97
|
சாக்கோ
|
இதேகா
|
13609
|
67.92
|
அகஸ்டின்
|
சுயேச்சை
|
6427
|
32.08
|
இதேகா
|
7182
|
73
|
தேவிகோலம்
|
2
|
125.63
(இரு இடங்கள்)
|
சேஷாத்ரிநாத சர்மா
தங்கய்யா
|
திதகா
திதகா
|
28596
25853
|
25.78
23.31
|
கணபதி
தேவியப்பன்
|
இதேகா
இதேகா
|
21266
20451
|
19.17
18.44
|
திதகா
திதகா
|
-
|
74
|
கஞ்சிராப்பள்ளி
|
1
|
76.03
|
தாமஸ் (தாமஸின் மகன்)
|
இதேகா
|
13730
|
51.90
|
தாமஸ் (ஜேக்கப்பின் மகன்)
|
பிசோக
|
12239
|
46.32
|
இதேகா
|
1491
|
75
|
வைக்கம்
|
1
|
79.05
|
கே. விசுவநாதன்
|
இபொக
|
19367
|
56.75
|
வி. மாதவன்
|
இதேகா
|
14760
|
43.25
|
இபொக
|
4607
|
76
|
கடுதுருத்தி
|
2
|
155.41
(இரு இடங்கள்)
|
கே.எம். ஜார்ஜ்
டி.டி.கேசவ சாஸ்திரி
|
இதேகா
இதேகா
|
36739
36459
|
30.00
29.77
|
கே.எம்.குரியகோஸ்
சிவதாஸ்
|
பிசோக
பிசோக
|
25556
23706
|
20.87
19.36
|
இதேகா
இதேகா
|
-
|
77
|
மூவாற்றுப்புழை
|
1
|
82.36
|
எம்.வி.செரியன்
|
இதேகா
|
21174
|
63.58
|
கே.டி. ஜேக்கப்
|
இபொக
|
11801
|
35.44
|
இதேகா
|
9373
|
78
|
குமாரமங்கலம்
|
1
|
71.28
|
மேத்யூ
|
இதேகா
|
18701
|
76.79
|
கிருஷ்ண பிள்ளை
|
புசோக
|
5654
|
23.21
|
இதேகா
|
13047
|
79
|
பள்ளிவாசல்
|
1
|
67.18
|
ஜோசப். வி. ஜே
|
இதேகா
|
16922
|
58.84
|
குருவில்லா
|
இபொக
|
11837
|
41.16
|
இதேகா
|
5085
|
80
|
கொத்தியமங்கலம்
|
1
|
76.73
|
மஞ்சநாத பிரபு
|
பிசோக
|
14887
|
50.18
|
வர்கி
|
இதேகா
|
14783
|
49.82
|
பிசோக
|
104
|
81
|
குன்னத்நாடு
|
2
|
158.73
(இரு இடங்கள்)
|
சாங்கோ
கொச்சுக்குட்டன்
|
இதேகா
இதேகா
|
35969
35039
|
28.85
28.10
|
கேசவ பிள்ளை
மணியன்
|
பிசோக
பிசோக
|
28550
25132
|
22.90
20.16
|
இதேகா
இதேகா
|
-
|
82
|
பள்ளிவிருத்தி
|
1
|
77.31
|
அலெக்சாண்டர்
|
இதேகா
|
18871
|
53.96
|
சிவசங்கரன்
|
சுயேச்சை
|
16102
|
46.04
|
இதேகா
|
2769
|
83
|
மட்டஞ்சேரி
|
1
|
67.67
|
அனந்த பட்
|
இதேகா
|
13628
|
54.09
|
கங்காதரன்
|
இபொக
|
11567
|
45.91
|
இதேகா
|
2061
|
84
|
கணையனூர்
|
1
|
65.54
|
குமரன்
|
இதேகா
|
12748
|
49.87
|
ராமகிருஷ்ணன்
|
இபொக
|
12287
|
48.07
|
இதேகா
|
461
|
85
|
ஏலங்குளம்
|
1
|
76.75
|
பத்மநாப மேனன்
|
சுயேச்சை
|
17404
|
53.68
|
பைலி
|
இதேகா
|
15015
|
46.32
|
சுயேச்சை
|
2389
|
86
|
எர்ணாகுளம்
|
1
|
75.96
|
ஓ.ஆர்.சும்மர்
|
இதேகா
|
17309
|
57.56
|
கிருஷ்ண பிள்ளை
|
சுயேச்சை
|
12760
|
42.44
|
இதேகா
|
4549
|
87
|
நரக்கல்
|
1
|
84.72
|
ஆபிரகாம்
|
இதேகா
|
18921
|
51.55
|
மாத்தாய்
|
சுயேச்சை
|
17783
|
48.45
|
இதேகா
|
1138
|
88
|
ஆல்வே
|
1
|
78.62
|
பாவா
|
இதேகா
|
16891
|
54.38
|
அப்துல் காதிர்
|
சுயேச்சை
|
14170
|
45.62
|
இதேகா
|
2721
|
89
|
ஆலங்காடு
|
1
|
78.14
|
கோபால மேனன்
|
இதேகா
|
17439
|
50.85
|
இராமன் மேனன்
|
பிசோக
|
16855
|
49.15
|
இதேகா
|
584
|
90
|
பாரூர்
|
1
|
82.86
|
பாலன்
|
இபொக
|
19102
|
51.21
|
ஈ.கே.மாதவன்
|
இதேகா
|
18198
|
48.79
|
இபொக
|
904
|
91
|
பெரும்பாவூர்
|
1
|
83.61
|
பூலோஸ்
|
இதேகா
|
17416
|
54.98
|
இராமகிருஷ்ண ஐயர்
|
சுயேச்சை
|
14263
|
45.02
|
இதேகா
|
3153
|
92
|
கொத்தகுளங்கரா
|
1
|
77.53
|
எம்.ஏ. ஆண்டனி
|
இதேகா
|
21774
|
71.23
|
கே.வி.பரமேஸ்வர்
|
சுயேச்சை
|
8793
|
28.77
|
இதேகா
|
12981
|
93
|
கிராங்கனூர்
|
1
|
79.95
|
அப்துல் காதிர்
|
இதேகா
|
15613
|
51.12
|
கோபாலகிருஷ்ண மேனன்
|
இபொக
|
14931
|
48.88
|
இதேகா
|
682
|
94
|
இரிஞ்சலக்குடா
|
2
|
148.55
(இரு இடங்கள்)
|
கே.வி.பாலகிருஷ்ணன்
சாத்தன் காவலன்
|
இதேகா
இபொக
|
30887
28833
|
26.59
24.82
|
இத்திர அம்புக்கன்
சி.எல். தவாசிசி
|
இதேகா
பிசோக
|
28753
27708
|
24.75
23.85
|
இதேகா
இபொக
|
-
|
95
|
சாலக்குடி
|
1
|
81.43
|
பி. கோவிந்த மேனன்
|
இதேகா
|
21236
|
62.99
|
கே. கே. தாமசு
|
சுயேச்சை
|
12476
|
37.01
|
8760
|
96
|
கொடகரா
|
1
|
70.39
|
பி.கேசவ மேனன்
|
பிசோக
|
14649
|
55.60
|
கே.கே.கேசவன்
|
இதேகா
|
11696
|
44.40
|
பிசோக
|
2953
|
97
|
புதுக்காடு
|
1
|
80.63
|
டி.பி.சீதாராமய்யர்
|
இதேகா
|
15060
|
51.48
|
சி.அச்சுதா மேனன்
|
இபொக
|
14196
|
48.52
|
இதேகா
|
864
|
98
|
செர்பு
|
1
|
80.57
|
முண்டச்சேரி ஜோசப்
|
சுயேச்சை
|
16844
|
52.34
|
கிருஷ்ணன்குட்டி மேனன்
|
இதேகா
|
15336
|
47.66
|
சுயேச்சை
|
1508
|
99
|
ஒல்லூர்
|
1
|
67.74
|
கிருஷ்ணன் பொங்கனம்முலா
|
இதேகா
|
14930
|
54.10
|
சூலபாணி வாரியார்
|
சுயேச்சை
|
12667
|
45.90
|
இதேகா
|
2263
|
100
|
மணலூர்
|
1
|
81.74
|
கண்ணோத் கருணாகரன்
|
இதேகா
|
16492
|
53.45
|
பிரபாகரன்
|
இபொக
|
14365
|
46.55
|
இதேகா
|
2127
|
101
|
திருச்சூர்
|
1
|
77.17
|
பானேங்கடன் அந்தோணி
|
இதேகா
|
14956
|
54.55
|
கிருஷ்ண விலாசம்
|
இபொக
|
12463
|
45.45
|
இதேகா
|
2493
|
102
|
விய்யூர்
|
1
|
69.06
|
கிருஷ்ண விலாசம்
|
இதேகா
|
15261
|
53.40
|
பிரம்மகுளம் அந்தோணி
|
பிசோக
|
13316
|
46.60
|
இதேகா
|
1945
|
103
|
குன்னம்குளம்
|
1
|
74.36
|
தலைக்கரே கிருஷ்ணன்
|
இபொக
|
15489
|
51.01
|
மேத்யூ செருவத்தூர்
|
இதேகா
|
14877
|
48.99
|
இபொக
|
612
|
104
|
வடக்கஞ்சேரி
|
2
|
123.49
(இரு இடங்கள்)
|
அய்யப்பன்
அச்சுத மேனன்
|
இபொக
இதேகா
|
25487
24578
|
26.54
25.60
|
பாலகிருஷ்ண மேனன்
கோமான்
|
பிசோக
இதேகா
|
24073
21885
|
25.07
22.79
|
இபொக
இதேகா
|
-
|
105
|
நெம்மாரா
|
1
|
63.44
|
சிவராம பாரதி. கே. ஏ
|
பிசோக
|
11773
|
52.95
|
கிருஷ்ணன்
|
இதேகா
|
10461
|
47.05
|
பிசோக
|
1312
|
106
|
சித்தூர்
|
1
|
60.30
|
ஏ.ஆர்.மேனன்
|
இதேகா
|
11031
|
50.03
|
சுப்ரமணிய முதலியார்
|
பிசோக
|
7973
|
36.16
|
இதேகா
|
3058
|
மாநில மறுசீரமைப்பும் இணைப்பும்
1956ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், திருவாங்கூர்-கொச்சி மாநிலம், மதராசு மாநிலத்தின் மலபார் மாவட்டம் (போர்ட் கொச்சி, இலட்சத்தீவுகள் உட்பட), தென் கன்னட மாவட்டத்தின் காசர்கோடு வட்டம், அமிண்டிவ் தீவுகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு கேரளா உருவாக்கப்பட்டது. திருவாங்கூர்-கொச்சியின் தெற்குப் பகுதியான அகத்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய ஐந்து வட்டங்கள் திருவாங்கூர்-கொச்சியிலிருந்து சென்னை மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.[1] மறுசீரமைப்பிற்குப் பிறகு, சட்டமன்றத் தொகுதிகள் 106 இடங்களிலிருந்து 117 ஆக 1954லும், 1957-இல் 126 ஆக அதிகரித்தன.
மேற்கோள்கள்
- ↑ "Reorganisation of States, 1955" (PDF). The Economic Weekly. 15 October 1955. Retrieved 25 July 2015.