துங்கரேசுவர் தேசியப் பூங்கா

துங்கரேசுவர் தேசியப் பூங்கா
Map showing the location of துங்கரேசுவர் தேசியப் பூங்கா
Map showing the location of துங்கரேசுவர் தேசியப் பூங்கா
அமைவிடம்பால்கர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூறுகள்19°24′11″N 72°57′29″E / 19.40306°N 72.95806°E / 19.40306; 72.95806
பரப்பளவு85.7 km2 (33.1 sq mi)
நிறுவப்பட்டது24 அக்டோபர் 2003
நிருவாக அமைப்புமகாராட்டிரம அரசு வனத்துறை

துங்கரேசுவர் தேசியப் பூங்கா (Tungareshwar wildlife sanctuary, Tungareshwar National Park) என்ற விலங்குகள் சரணாலயம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்திலுள்ள பீடபூமி பகுதியான  வசைக்கு கிழக்கே உள்ளது,[1] மும்பையின் வடக்குப் பகுதியில், இப்பூங்கா அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 85 சதுர கி. மீ. பரப்பளவு கொண்டதாகும். இதன் அருகே சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, தான்சா உயிரின சரணாலயம் உள்ளன. 2003 ஆம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. "Tungareshwar - Nature inFocus". natureinfocus.in.
  2. "Study finds 5 leopards in Tungareshwar". 3 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya