பால்கர் மாவட்டம்

பால்கர் மாவட்டம்
மாவட்டம்
மாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தின் அமைவிடம்
மாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°41′49″N 72°46′16″E / 19.697029°N 72.771249°E / 19.697029; 72.771249
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
கோட்டம்கொங்கண் கோட்டம்
நிறுவிய நாள்1 ஆகஸ்டு 2014
தலைமையிடம்பால்கர்
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மாவட்டம்5,344 km2 (2,063 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மாவட்டம்29,90,116
 • அடர்த்தி560/km2 (1,400/sq mi)
 • நகர்ப்புறம்
14,35,210
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
401xxx, 402xxx, 403xxx, 404xxx, 405xxx, 406xxx
ஐஎசுஓ 3166 குறியீடுIN-MH
வாகனப் பதிவுMH-04, MH-48
இணையதளம்https://palghar.gov.in

பல்கார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இது தாணே மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 1 ஆகஸ்டு 2014 அன்று நிறுவபட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பால்கர் நகரம் ஆகும்.

வரலாறு

இம்மாவட்டத்தின் ஜவ்ஹார் தாலுகாவின் பகுதிகள் 1948-ஆம் ஆண்டு வரை ஜவ்கார் சமஸ்தானத்தில் இருந்தது.

மாவட்ட நிர்வாகம்

பால்கர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும், 1 மாநகராட்சியும், 3 நகராட்சிகளையும், 4 பேரூராட்சிகளையும், 1008 கிராமங்களையும், 477 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[2]

  1. தகானு தாலுகா
  2. தலாசரி தாலுகா
  3. பால்கர் தாலுகா
  4. மொகதா தாலுகா
  5. வசாய் தாலுகா
  6. வாடா தாலுகா
  7. விக்ரம்காட் தாலுகா
  8. ஜவ்ஹார் தாலுகா

பால்கர் மாவட்ட வருவாய் வட்டகளும், மக்கள்தொகையும்

வருவாய் வட்டம் மக்கள்தொகை 2011
வசாய் தாலுகா 1,343,402
பால்கர் தாலுகா 550,166
தகானு தாலுகா 402,095
தலாசரி தாலுகா 154,818
ஜவ்ஹார் தாலுகா 140,187
மொகதா தாலுகா 83,453
வாடா தாலுகா 178,370
விக்ரம்காட் தாலுகா 137,625

மாநகராட்சி

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

  • மோக்கதா
  • விக்கிரம்காட்
  • தலசரி
  • வடா

அரசியல்

சட்டமன்ற & மக்களவைத் தொகுதிகள்

பால்கர் மாவட்டம் பால்கர் மக்களவைத் தொகுதியும், தகானு, விக்கிரம்காட், பால்கர், பொய்சார், நலசோப்ரா மற்றும் வசாய் சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மொத்த மக்கள்தொகை 29,90,116, அதில் 14,35,210 (48%) மக்கள் நகரபுறத்தில் வாழ்கின்றனர். மாவடத்தி சராசரி எழுத்தறிவு 66.65% ஆகவுள்ளது. மராத்தி மொழி அதிகம் பேசப்படுகிறது.

தட்பவெப்பம்

தட்பவெப்பநிலை வரைபடம்
பால்கர்
பெமாமேஜூஜூ்செடி
 
 
0.6
 
31
12
 
 
1.5
 
31
15
 
 
0.1
 
33
21
 
 
0.6
 
33
24
 
 
13.2
 
33
26
 
 
574.1
 
32
26
 
 
868.3
 
30
25
 
 
553.0
 
29
25
 
 
306.4
 
30
24
 
 
62.9
 
33
23
 
 
14.9
 
33
19
 
 
5.6
 
32
10
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: Indian Meteorological Department
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0
 
87
54
 
 
0.1
 
88
59
 
 
0
 
91
69
 
 
0
 
92
75
 
 
0.5
 
92
78
 
 
23
 
89
78
 
 
34
 
86
77
 
 
22
 
85
76
 
 
12
 
86
75
 
 
2.5
 
91
74
 
 
0.6
 
92
65
 
 
0.2
 
90
50
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya