தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
எல்லாம் கேட்டிச்சுங்க. நானும் குடுத்தேன். ஆங்கில காமன்ஸ்ல இருந்து தமிழ் காமன்ஸ் வரைக்கும் தாவுச்சு, அப்பிடியே விக்கிபீடியாவுக்கு ஒரு கிளிக்.. டுஷ் .. "வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா"னு சொல்லிடுச்சு :( சரி அது கெடக்குது கழுதைன்னு புதுசா ஒன்னு ஓப்பன் பண்ணிட்டேன். --NaanCoder07:13, 19 நவம்பர் 2011 (UTC)Reply
ஒரு வழியா கண்டுபிடுச்சுட்டேன். காமன்ஸ் அக்கவுண்ட் வச்சுக்கிட்டு விக்கிபீடியாகுள்ள வர முடியல ஆனா விக்கிபீடியா அக்கவுண்ட் வச்சுக்கிட்டு காமன்ஸுக்குள்ள போலாம். எப்படின்னு தெரியல. சதிகாரப்பயல --NaanCoder13:37, 19 நவம்பர் 2011 (UTC)Reply
இது வேறையா? இந்த பேருக்கும் போட்டியா? Clash ஆகும்பொழுது பாத்துக்குவோம். காமன்ஸ் அக்கவுண்டு என் சொந்தபெயரில்தான் உள்ளது பெரிதாய் சிக்கல் எழுந்தால் மாறிக்கொள்ளலாம். தமிழில் டெகோ கிகோ எல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு விட்டுட்டேன். --NaanCoder15:44, 19 சனவரி 2012 (UTC)Reply
உங்கள் பேச்சுப் பக்கம் முழுக்க ஒரே காமெடி! செமையா இருக்கு. :) இது போலவே பல உரையாடல்களிலும் கலந்துகொண்டு உற்சாகமாக பதிலுரைத்தால் ஊக்கமூட்டும்வகையில் இருக்கும். தொடர்க உங்கள் பணி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:43, 16 மார்ச் 2013 (UTC)Reply
வணக்கமுண்ணே! விக்கி்யில் பங்களிப்பதில் நிரல்களும் தேவைப்படுகின்றன. ஆங்கில விக்கியில் பயனுள்ள ஜாவாஸ்கிரிப்ட் பக்கங்கள் பல உள்ளன. இவற்றில் சிலவற்றை எனக்காக சுட்டுவருமாறு வேண்டுகிறேன். :) யுனிகோடில் உள்ள அனைத்து எழுத்துகளையும் string functions கொண்டு பிராசஸ் செய்யும் நிரல் மொழி எது? அண்மையில் வெளியான கோவா (go)? அல்லது பைத்தான் இதனை நிறைவு செய்யுமா? எது கற்பதற்கு எளிது? பயன்படுத்த எளிது?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:07, 29 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் குரிசில், ஜாவாஸ்க்ரிப்ட் சுட்டு வருவது எளிது. செஞ்சுடலாம். string functions processingக்கு பைத்தான் 2 சரிபட்டு வராது, அதில் unicode ஒரு பெரிய தலைவலி. பைத்தான் 3 முழுக்க unicode support உடையது, நான் பயன்படுத்தியது இல்லை. Go வைப் பற்றித் தெரியவில்லை, பார்த்துவிட்டு சொல்கிறேன். எதாவது பெரிய வேலையா? பைதானில் கற்று எழுதுவது எளிதுதான், நல்ல மொழியும்கூட. பைதான் 2இல் சற்று மெனக்கெட வேணும், பைத்தான் 3 ன்னா அசால்ட்டு. என்ன, பெரும்பாலும் கணிணிகள் பைத்தான் 2இல் இயங்குவதால் கொஞ்சம் setup வேலை இருக்கும். --NaanCoder (பேச்சு) 05:04, 30 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ்ச் சொற்களில் திருத்தம் செய்வதே என் வேலை! அதற்காக கேட்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, மலையாளக் கட்டுரையை சுட்டுவந்து தமிழில் எழுதும் போது ”க்ரி”ஷ்ணன் என்று இருந்தால் ”கிரு”ஷ்ணன் என்று மாற்ற விரும்புகிறேன். பல இடங்களில் மாற்ற வேண்டியிருக்கும். இது find and replace அல்ல. பல்வேறு இடங்களில்ிது போல் செய்ய வேண்டியிருக்கும். இது ஒரு எடுத்துக்காட்டுக்கே! மேலும், இணைய பக்கங்களில் உள்ள டெக்ஸ்ட்டை என் கணினியில் தானே இறக்கி சேமிக்கும் படியும், அதில் னான் கூறும் திருத்தங்கள் செய்து சேமிக்கும்படியும் நிரல் எழுத விரும்புகிறேன். இதற்கு ஏற்றவாறு வழி கூறுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:30, 30 செப்டம்பர் 2013 (UTC)
புரிகிறது. பைதான் கத்துக்குங்க. இந்த வேலைக்கு பைதான் 3 தான் சரியா வரும். அவசியம் இருந்தா அப்பமட்டும் பைதான் 2 பக்கம் போய்கலாம். Downloading, uploading, parsing, search and replacing எல்லா வேலைக்கும் பைதான் கை கொடுக்கும். :) --NaanCoder (பேச்சு) 12:57, 30 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் NaanCoder! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!