பயனர் பேச்சு:Swanthithaவாருங்கள்!வாருங்கள், Swanthitha, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
-- கலை (பேச்சு) 09:36, 25 நவம்பர் 2019 (UTC கவனிக்கவணக்கம், ஒரு கட்டுரையை உருவாக்கும் முன், அந்த கட்டுரை ஏற்கனவே உள்ளதா என்று அந்த பெயரில் உள்ள ஆங்கில விக்கிப்பீடியாவின் இணைப்பு மூலம் தெரிந்து கொண்ட பின்பு, கட்டுரையை உருவாக்கம் செய்யுங்கள். நீங்கள் உருவாக்கிய பூ. சா .கோ . கிருஷ்ணம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி கட்டுரையானது, பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி என்ற பெயரில் உள்ளது. அதே போல் நேற்று உருவாக்கிய கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுரையானது, கே. எஸ். ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரி என்ற பெயரில் உள்ளது. இதனால் தாங்கள் உருவாக்கும் இரண்டாவது கட்டுரையானது நீக்கவும் வாய்ப்புள்ளது. உங்களுடைய உழைப்பை வீணாக்காமல், ஒரு கட்டுரை உருவாகும் முன்பு, அந்த கட்டுரை ஏற்கனவே உள்ளதா என்று சோதனை செய்து, பிறகு உருவாக்கம் செய்யுங்கள். அப்படி அந்த கட்டுரை இருந்தால், அதனை விரிவாக்கம் செய்யுங்கள். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:41, 28 நவம்பர் 2019 (UTC) இனி சரி செய்ய முயற்சிக்கிறேன் தலைப்புகள்வணக்கம் நண்பரே! நீங்கள் பல கட்டுரைகளை உருவாக்கியுள்ளதை கண்டு மகிழ்ந்தேன். விக்கிப்பீடியா குடும்பத்தில் சேர்ந்ததற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் தலைப்புகளில் எழுத்துப் பிழைகள் அதிகம் காணப்படுகின்றன. அம்மன் என்பதை அம்மான் என்றும், தர்மாம்பாள் என்பதை தர்மம்பல் என்றும், மங்கையர்க்கரசி என்பதை மங்காயர்கராசி என்றும் தவறாக எழுதி இருக்கிறீர்கள். இவற்றை திருத்திவிட்டேன். இனி மேல் இவ்வாறு பிழையுடன் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உதவி தேவைப்படின் கேளுங்கள். (இதே பக்கத்தில் [தொகு[ என்ற இணைப்பை எழுத்தி, உங்கள் கருத்தை தெரிவித்து பக்கத்தை சேமித்தால் எனக்கு உங்கள் கருத்து காட்டப்படும்) நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:47, 13 திசம்பர் 2019 (UTC) பதில்உங்கள் பரிந்துரைகளுக்கு மிக்க நன்றி, இனிமேல் எனது தவறுகளை சரிசெய்து கொள்கிறேன். கவனிக்கவணக்கம். தாங்கள் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு வாழ்த்துகள். கட்டுரைகளில் சான்றுகளைச் சேர்த்து விட்டு இறுதியாக சான்றுகள் என்பதின் கீழ் {{Reflist}} என்பதனைச் சேர்க்கவும். நீங்கள் visual edit பயன்படுத்தினால் செருகு என்பதில் மேற்கோள்கள் பட்டியல் என்பதினைச் சேர்க்கவும். 2.சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கட்டுரையின் பெயரானது சி. கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி என மாற்றப்பட வேண்டும் . காரணம் முதலெழுத்துப் புள்ளிக்கு அடுத்து வெற்றிடம் விடுக விரிவான தகவல்களுக்கு இங்கு காண்க. தங்களது பதிலுக்குப் பிறகு ~~~~ என இட்டால் கையெழுத்து வரும் நன்றி ஸ்ரீ (✉) 05:30, 27 மார்ச் 2020 (UTC) உங்கள் ஆதரவுக்கு நன்றி. நான் என் தவறுகளை சரிசெய்து கொள்கிறேன்.
தகவலுக்கான
பதில்என்னிடம் அப்படி எந்த கணக்கும் இல்லை. தங்களுடைய தகவலுக்கு நன்றி.
நான் மீண்டும் எழுத தொடங்கலாமா?? இல்லை என் மேல் பிழை உள்ளாதா?? மன்னிக்கவும் எனக்கு தெரியாமல் தான் கேட்கிறேன்.AntanO 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. கட்டுரையாக்க அடிப்படைகள்![]() வணக்கம், Swanthitha! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம். ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 15:38, 14 பெப்ரவரி 2022 (UTC) உங்களது கவனத்திற்குநீங்கள் உருவாக்கிய கல்லூரி குறித்த கட்டுரைகள் பலவற்றில் சான்றுகளாகத் தரப்பட்ட அக்கல்லூரியின் இணையதள விவரமும் கட்டுரையின் உள்ளடக்கமும் முரண்படுகின்றன. தயவுசெய்து நீங்கள் உருவாக்கிய கல்லூரிக் கட்டுரைகளை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். சரியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அவை நீக்கப்படும் சிக்கல் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எ.கா: மகாராஜா மகளிர் கல்லூரி--Booradleyp1 (பேச்சு) 13:42, 27 திசம்பர் 2022 (UTC) |
Portal di Ensiklopedia Dunia