புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016
|
|
புதுச்சேரி சட்டமன்றப் பேரவையின் அனைத்து 30 இடங்கள் அதிகபட்சமாக 16 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
|
First party
|
Second party
|
|
|
|
தலைவர்
|
நமச்சிவாயம்
|
ந. ரங்கசாமி
|
கட்சி
|
காங்கிரசு
|
அஇநராகா
|
கூட்டணி
|
காங்கிரசு-திமுக
|
எதுவுமில்லை
|
தலைவர் போட்டியிட்ட தொகுதி
|
வில்லியனூர்[1]
|
இந்திரா நகர்[1]
|
முந்தைய தேர்தல்
|
7 இடங்கள், 25.06%
|
15 இடங்கள், 31.75%
|
வென்ற இருக்கைகள்
|
இதேகா: 15 (கூட்டணி: 17)
|
8
|
மாற்றம்
|
8
|
▼ 7
|
மொத்த வாக்குகள்
|
244,886
|
225,082
|
விழுக்காடு
|
30.6%
|
28.1%
|
மாற்றம்
|
5.54%
|
▼ 3.65%
|
|
|
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 என்பது 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு 2016 மே 16 அன்று நடைபெற்ற தேர்தலாகும்.
தேர்தல் அட்டவணை
தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[2].
தேதி |
நிகழ்வு
|
22 ஏப்ரல் 2016 |
மனுத்தாக்கல் ஆரம்பம்
|
29 ஏப்ரல் 2016 |
மனுத்தாக்கல் முடிவு
|
30 ஏப்ரல் 2016 |
வேட்புமனு ஆய்வு நாள்
|
2 மே 2016 |
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
|
16 மே 2016 |
வாக்குப்பதிவு
|
19 மே 2016 |
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு
|
போட்டியிட்ட கூட்டணிகள் / கட்சிகள்
கூட்டணிகள்
வரிசை எண்
|
கூட்டணியின் பெயர்
|
கட்சி
|
போட்டியிடும் தொகுதிகள்
|
குறிப்புகளும் ஆதாரங்களும்
|
1
|
காங்கிரசு - திமுக கூட்டணி
|
இந்திய தேசிய காங்கிரசு |
21
|
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.[3][4]
|
திமுக |
9
|
9 இடங்களுக்கான தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. [5]
|
2
|
தேமுதிக+மநகூ
|
இந்திய பொதுவுடமை கட்சி |
8
|
மாகே, ஏனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு மக்கள் நல கூட்டணி ஆதரவு தருகிறது.[6] ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.[7]
|
விடுதலை சிறுத்தைகள் கட்சி |
7
|
5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[8]
|
இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) |
4
|
4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.[9]
|
மதிமுக |
4
|
மதிமுக சார்பில் போட்டியிடும் 5 தொகுதிக்கான வேட்பாளர் விவரம்: 1.அரியாங்குப்பம் - சந்திரசேகரன் 2.திருநள்ளார் - அம்பலவாணன் 3.உருளையன் பேட்டை - மணிமாறன் 4.ராஜ்பவன் - ராஜேஷ்வரி 5.மங்கலம் - மதுரை முத்து (எ) ரெ. அய்யப்பன் [10]
|
தேமுதிக |
4
|
|
புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி |
1
|
|
தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்
வரிசை எண்
|
கட்சி
|
போட்டியிடும் தொகுதிகள்
|
குறிப்புகளும் ஆதாரங்களும்
|
1
|
நாம் தமிழர் கட்சி |
28
|
[11]
|
2
|
அதிமுக |
30
|
[12][13]
|
3
|
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி |
3
|
[14]
|
4
|
பாமக |
30
|
முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.[15]
|
5
|
என்.ஆர்.காங்கிரசு |
30
|
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதற்கான முதற் கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கட்சித் தலைவரும் முதல்வருமான ரெங்கசாமி.[16]
|
- பாசக தனித்து போட்டியிடுகிறதா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.[17]
- என். ஆர். காங்கிரசு தேர்தல் அறிக்கையை மே 12 அன்று வெளியிட்டது.[18]
வேட்புமனு தாக்கல், இறுதிப் பட்டியல்
வேட்புமனு தாக்கல்
தேதி |
அன்றைய நாள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் |
அன்றைய நாள் வரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் |
குறிப்புகளும், மேற்கோள்களும்
|
22 ஏப்ரல் 2016 |
3 |
3 |
23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் வங்கி விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் இருக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.[19]
|
25 ஏப்ரல் 2016 |
39 |
42 |
[20]
|
26 ஏப்ரல் 2016 |
11 |
53
|
27 ஏப்ரல் 2016 |
54 |
107
|
28 ஏப்ரல் 2016 |
133 |
240
|
29 ஏப்ரல் 2016 |
285 |
525
|
தொகுதிகள்
தொகுதி |
அதிமுக |
என்.ஆர்.காங்கிரசு |
காங்கிரசு+திமுக |
மநகூ+தேமுதிக |
பாமக |
நாம் தமிழர்
|
மண்ணாடிப்பட்டு |
எம்.மகாதேவி |
செல்வம்வெற்றியாளர் |
ஏ.கிருஷ்ணன் (எ) குமார்- திமுக |
கார்த்திகேயன் தேமுதிக |
வீ.வெங்கடேசன் |
--
|
திருபுவனை (தனி) |
சங்கர் எ வடிவேலன் |
கோபிகா வெற்றியாளர் |
அங்காளன் |
கலிவரதன் (இபொ-மா |
-- |
--
|
ஊசுடு (தனி) |
ஏ.கே.செல்வராசு |
வைத்தியநாதன் |
தீபைந்தன் வெற்றியாளர் |
அங்காளன் விசிக |
-- |
சசிக்குமார்
|
மங்கலம் |
கே.நடராசன் |
சுகுமார் வெற்றியாளர் |
சண்.குமரவேல்-திமுக |
ஏழுமலை மதிமுக |
-- |
பாக்கியராஜ்
|
வில்லியனூர் |
சுப்ரமணியன் |
தேனி ஜெயகுமார் |
நமச்சிவாயம் வெற்றியாளர் |
முகமது ஆலித் விசிக |
முருகன் |
டேவிட் சுரேசு
|
உழவர்கரை |
எம்.சிவசங்கர் |
பன்னீர்செல்வம் |
பாலன் வெற்றியாளர் |
தேவசகாயம் (இபொ) |
ரா.முருகன் |
இருதயநாதன்
|
கதிர்காமம் |
எம்.ஆர்.கோவிந்தன் |
ஜெயபால் வெற்றியாளர் |
சிவசண்முகம் |
ஏழுமலை தேமுதிக |
இராதாகிருட்டிணன் |
ரமேசு
|
இந்திராநகர் |
டி.குணசேகரன் |
ரெங்கசாமிவெற்றியாளர் |
ஆறுமுகம் |
லெனின் (புசோகட்சி) |
எ.வடிவேல் |
செல்வராசு
|
தட்டாஞ்சாவடி |
எஸ்.காசிநாதன் |
அசோக் ஆனந்த் வெற்றியாளர் |
என்.கலியபெருமாள்- திமுக |
கே.சேதுசெல்வம்(இபொ) |
மு.முருகுசாமி |
த.கண்ணதாசன்
|
காமராஜ்நகர் |
பி.கணேசன் |
தயாளன் |
வைத்திலிங்கம் வெற்றியாளர் |
விசுவநாதன் (இபொ) |
சீதாராமன் |
சிவக்குமார்
|
லாஸ்பேட்டை |
ஜி.அன்பானந்தம் |
நந்தா சரவணன் |
சிவகொழுந்து வெற்றியாளர் |
எ. ஆனந்த் (இபொ-மா) |
ஜி.எம்.ஆர்.முரளிகிருஷ்ணன் |
மணிபாரதி
|
காலாப்பட்டு |
காசிலிங்கம் என்ற ஏழுமலை |
விசுவநாதன் |
ஷாஜகான் வெற்றியாளர் |
அருணாசலம் தேமுதிக |
எம்.பி.செல்வராசு |
குமாரி
|
முத்தியால்பேட்டை |
வையாபுரி மணிகண்டன்வெற்றியாளர் |
பிரகாஷ்குமார் |
எஸ்.பி.சிவக்குமார்-திமுக |
கே.முருகன் (இபொ) |
கணபதி |
தமிழன் மீரான்
|
ராஜ்பவன் |
பி.கண்ணன் |
யோசப் நேரு அனிபால் |
லட்சுமி நாராயணன் வெற்றியாளர் |
ராசேசுவரி மதிமுக |
பா.பாண்டியராஜன் |
இரா.வேலாயுதம்
|
உப்பளம் |
ஏ.அன்பழகன் வெற்றியாளர் |
ஆனந்த் |
வி.அனிபால் கென்னடி-- திமுக |
வேல்முருகன் எ பிரகாசு தேமுதிக |
முகமது யூனசு |
கலா சங்கரன்
|
உருளையன்பேட்டை |
ஏ.ரவீந்திரன் |
நேரு (எ) குப்புசாமி |
இரா.சிவா - திமுக வெற்றியாளர் |
மணிமாறன் மதிமுக |
கே.சுப்பிரமணியன் |
ஜெசுலியா
|
நெல்லித்தோப்பு |
ஓம்சக்தி சேகர் |
பாலாசி |
ஜான்குமார்வெற்றியாளர் |
மோகன் எ வீரையன் (இபொ) |
க.புருஷோத்தமன் |
ராமராசன்
|
முதலியார்பேட்டை |
ஏ.பாஸ்கர் வெற்றியாளர் |
பாலன் |
எஸ்.சுரேஷ்- திமுக |
வி.எசு.அபிசேகம் (இபொ) |
ஜெ.கோபி (எ) கோபாலகிருஷ்ணன் |
அரிதாசு
|
அரியாங்குப்பம் |
எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் |
சபாபதி |
ஜெயமூர்த்தி வெற்றியாளர் |
சந்திரசேகரன் மதிமுக |
கோ.லட்சுமணன் |
சத்தியானந்தம்
|
மணவெளி |
பி.புருஷோத்தமன் |
சுரேசு |
அனந்தராமன் வெற்றியாளர் |
ப.ராசுகுமார் (விசிக) |
ந.முருகேசன் |
பாண்டுரங்கன்
|
ஏம்பலம் (தனி) |
கோ.கோவிந்தராசு |
லட்சுமிகாந்த்தன் |
கந்தசாமி வெற்றியாளர் |
இசுடீபன் தேமுதிக |
?? |
சாண்டில்யன்
|
நெட்டப்பாக்கம் (தனி) |
எல்.பெரியசாமி |
ராசவேலு |
விசயவேணிவெற்றியாளர் |
இரா.வடிவேலு விசிக |
க.சுப்ரமணியன் |
வீரமுத்து
|
பாகூர் |
பா.வேல்முருகன் |
தியாகராஜன் |
தனவேலு வெற்றியாளர் |
சிவகாமி (இபொ-மா) |
வேணுகோபால் |
தமிழ்குமரன்
|
நெடுங்காடு (தனி) |
க.பன்னீர்செல்வம் |
சந்திர பிரயங்காவெற்றியாளர் |
மாரிமுத்து |
கே.தமிழழகன் (இபொ) |
பொ.முனுசாமி |
மு.தனபால்
|
திருநள்ளார் |
முருகையன் |
சிவா |
கமலக்கண்ணன் வெற்றியாளர் |
அம்பலவாணன் மதிமுக |
தேவமணி |
ர.கோ.சீதாபதி
|
காரைக்கால் வடக்கு |
எம்.வி.ஓமலிங்கம் |
திருமுருகன்வெற்றியாளர் |
சந்திரமோகன் |
செல்வசுந்தரம் விசிக |
?? |
மு.சிக்கந்தர் பாட்சா
|
காரைக்கால் தெற்கு |
ஆசனாவெற்றியாளர் |
சுரேஷ் |
ஏ.எம்.எச்.நாஜிம்- திமுக |
முத்துவேல் எ பிராணாதார்த்தி காரேசுவரன் தேமுதிக |
பா.மஸ்தான் |
மரி அந்துவான்
|
நிரவி – திருப்பட்டினம் |
வி.எம்.சி.சிவக்குமார் |
உதயகுமார் |
ஏ.கீதா ஆனந்தன்- திமுக வெற்றியாளர் |
முகமது தமீம் அன்சாரி இபொ-மா |
ரா. செல்லதுரை |
த.சுகந்து
|
மாஹே |
எஸ்.பாஸ்கர் |
ரகுமான் |
வல்சராஜ் |
சுயேச்சைக்கு ஆதரவு |
வி.வி.சாஜீகுமார் |
போட்டியில்லை
|
ஏனம் |
மஞ்சல சத்திய சாய்குமார் |
திருக்கோட்டி பைரவசாமி |
மல்லடி கிருஷ்ணாராவ் வெற்றியாளர் |
சுயேச்சைக்கு ஆதரவு |
?? |
போட்டியில்லை
|
மாகே - இராமச்சந்திரன் (கட்சி சார்பற்றவர்) வெற்றியாளர்
கருத்துக் கணிப்புகள்
கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் |
கருத்துக் கணிப்பு வெளியான தேதி |
அதிமுக |
காங்கிரசு+திமுக |
என்.ஆர்.காங்கிரஸ் |
மற்றவர்கள் |
ஆதாரம்
|
டைம்ஸ் நவ் + சி வோட்டர் |
ஏப்ரல் 1 |
1 |
17 |
7 |
5 |
[21]
|
வாக்குப்பதிவு
84.11% சதவீத வாக்குகள் பதிவாகின.[22]
முடிவுகள்
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்