புளுட்டோனியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்புளுட்டோனியம், புளுட்டோனியம்(III) நைட்ரைடு
இனங்காட்டிகள்
12033-54-4 Y
InChI=1S/N.Pu Key: DPJMGCIEQAVKAI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பண்புகள்
N Pu
வாய்ப்பாட்டு எடை
258.01 g·mol−1
தோற்றம்
Grey crystalline solid
அடர்த்தி
14.2 கி/செ.மீ3
உருகுநிலை
2,589 °C (4,692 °F; 2,862 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
புளுட்டோனியம் நைட்ரைடு (Plutonium nitride ) என்பது PuN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . புளுட்டோனியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[ 1] [ 2]
தயாரிப்பு
650 °செல்சியசு வெப்பநிலையிலும் 0.3 கிலோபாசுக்கல் அழுத்தத்திலும் நைட்ரசன் அல்லது அம்மோனியாவுடன் புளுட்டோனியம் ஐதரைடு வினை புரிவதால் புளுட்டோனியம் நைட்ரைடு உருவாகிறது.[ 3]
புளுட்டோனியம்(III) அயோடைடை திரவ அம்மோனியாவில் உள்ள சோடியத்துடன் சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்துவது புளுட்டோனியம் நைட்ரைடு தயாரிப்பதற்கான மற்றொரு முறையாகும்.
PuI3 + NH3 + 3Na -> PuN + 3NaI
வேறு சில வினைகளும் புளுட்டோனியம் நைட்ரைடை உருவாக்குகின்றன.[ 4]
Pu + 1/2N2 +3/2H2 -> PuN + 3/2H2 (1000°செல்சியசு வெப்பநிலையில்)
PuCl3 + 1/2N2 +3/2H2 -> PuN + 3HCl (800–900°செல்சியசு வெப்பநிலையில்)
இயற்பியல் பண்புகள்
புளுட்டோனியம் நைட்ரைடு கனசதுரப் படிக அமைப்பில் Fm3m என்ற இடக்குழுவில் சாம்பல் நிறப் படிகங்களாக உருவாக்குகிறது.[ 5] [ 6] மின் வேதியியல் முறையில் இதை கரைக்க முடியும்.[ 7]
பயன்கள்
புளுட்டோனியம் நைட்ரைடை அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.[ 8] [ 9]
மேற்கோள்கள்
↑ Kotel'nikov, R.B.; Bashlykov, S.N.; Kashtanov, A.I.; Men'shikova, T.S. (1978). Plutonium nitride and plutonium nitride base fuel materials . Nitrid plutoniya i toplivnye materialy na osnove nitrida plutoniya. Atomizdat. Retrieved 3 February 2024 .
↑ Lai, Chao; Hu, Yin; Qiu, Ruizhi (2020). "Exploring the sub-stoichiometric behavior of plutonium mononitride" (in en). RSC Advances 10 (42): 24877–24881. doi :10.1039/D0RA00477D . பப்மெட் :35517460 . Bibcode: 2020RSCAd..1024877L .
↑ Ahrland, S.; Bagnall, K. W.; Brown, D. (7 June 2016). The Chemistry of the Actinides: Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier . p. 343. ISBN 978-1-4831-5934-8 . Retrieved 3 February 2024 .
↑ Thomas, Charles Allen (1944). The Chemistry, Purification and Metallurgy of Plutonium (in ஆங்கிலம்). Office of Technical Information. p. 128. Retrieved 3 February 2024 .
↑ "mp-1719: PuN (cubic, Fm-3m, 225)" . Materials Project . Retrieved 3 February 2024 .
↑ "WebElements Periodic Table » Plutonium » plutonium nitride" . winter.group.shef.ac.uk. Retrieved 3 February 2024 .
↑ Shirai, O; Iwai, T; Shiozawa, K; Suzuki, Y; Sakamura, Y; Inoue, T (1 February 2000). "Electrolysis of plutonium nitride in LiCl–KCl eutectic melts" . Journal of Nuclear Materials 277 (2): 226–230. doi :10.1016/S0022-3115(99)00194-4 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-3115 . Bibcode: 2000JNuM..277..226S . https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311599001944 . பார்த்த நாள்: 3 February 2024 .
↑ Li, Ru-song; Tong, Ning-hua; Wang, Jin-tao; Xin, Du-qiang; Huang, Shi-qi (1 December 2018). "A first principle calculation on electronic properties of plutonium mononitride: Insights from dynamical mean field theory" . Journal of Nuclear Materials 511 : 277–283. doi :10.1016/j.jnucmat.2018.09.023 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-3115 . Bibcode: 2018JNuM..511..277L . https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311517315441 . பார்த்த நாள்: 3 February 2024 .
↑ Hettwer, Ursula (29 June 2013). Np, Pu... Transuranium Elements: INDEX. Alphabetical Index of Subjects and Substances (in ஆங்கிலம்). Springer Science & Business Media . p. 203. ISBN 978-3-662-05674-5 . Retrieved 3 February 2024 .
புளுட்டோனியம் (II) புளுட்டோனியம் (III) புளுட்டோனியம் (IV) புளுட்டோனியம் (VI)