மிகப் பெரிய குதிரைவால் செடி

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Equisetum subg. Hippochaete|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
மிகப் பெரிய குதிரைவால் செடி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Equisetum subg. Hippochaete
இனம்:
Template:Taxonomy/Equisetum subg. Hippochaeteஈ. ஜைகாண்டியம்
இருசொற் பெயரீடு
ஈக ஜைகாண்டியம்
L.
வேறு பெயர்கள் [2]
  • Equisetum bolivianum Gand.
  • Equisetum martii Milde
  • Equisetum pyramidale Goldm.
  • Equisetum ramosissiumum Kunth non Desf.
  • Equisetum schaffneri Milde
  • Equisetum xylochaetum Mett.

மிகப் பெரிய குதிரைவால் செடி[3] ஈக்குசெட்டம் ஜைகாண்டியம் (Equisetum giganteum) என்பது தென் அமெரிக்காவிலிருந்து நடு அமெரிக்கா வரையும் , மத்திய சிலியின் கிழக்கு முதல்[4] பிரேசில் வரையும்[5] மற்றும் வடக்கிலிருந்து தெற்கு மெக்சிகோ வரையும் பூர்வீகமாகக் கொண்ட ஈக்குசெட்டம் வகையைச் இனம் ஆகும்.

ஈக்குசெட்டம் ஜைகாண்டியம்
மிகப் பெரிய குதிரைவால் செடி

செடியின் அமைப்பு

இச்செடி இது 2–5 மீட்டர்கள் (6.6–16.4 அடி) உயரம் வளரக்கூடியது. ஈரமான மணல் நிறைந்த பகுதியில் வளர்கிறது.[6] இதன் அடிப்பகுதி மட்டத்தண்டு உடையது. இதிலிருந்து மேல் நோக்கி வளர்ந்த தண்டு வித்தியாசமானது. தண்டு துவாரம் உடையது. தண்டின் பகுதி துண்டு துண்டாக காடியில் இணைந்து நீண்டு உள்ளது. இவற்றில் சிறிய செதில் இலைகள் உள்ளன. இந்த தண்டில் கிளைகள் சுற்றி உள்ளன. இந்த அமைப்பை பார்க்கும்போது குதிரையின் வாலில் உள்ள முடிபோல் உள்ளது. இதனுடைய தண்டு இணைந்த பகுதியில் மணல் போன்ற சிலிக்கா உள்ளது. 1999-2000 ஆம் ஆண்டு சிலியில் அரிகாவிற்கு அருகில் உள்ள லுடா நதியில், ஒரு பயிற்சி பெற்ற தாவரவியலாளரான டாக்டர் தாமஸ் ஸ்கோப்கே, 1.57 அங்குலங்கள் (நான்கு சென்டிமீட்டர்) தடிமனான செடி என்று தெரிவித்தார்.[7]

வாழிடம்

இது தென் அமெரிக்காவில் வளர்கிறது. 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவைகள் அதிக அளவில் காடுகளில் வளர்ந்தன. 100 அடி உயரம் உள்ளது கூட வளர்ந்திருந்தது. இவைகள் நிலக்கரியாக மாறிவிட்டது. இந்த வகையில் 25 இனச்செடிகள் மட்டுமே உள்ளது. இவற்றில் பூக்கள் வருவது கிடையாது. விதைத்துகள்கள் மூலம் புதியச் செடி முளைக்கிறது. வடக்கு சிலியில் உள்ள செடிகளில் 3.5 செ.மீ. விட்டம் வரையிலான தண்டுகள் தனி இனமாக ஈக்விசெட்டம் சைலோசைட்டம் (Equisetum xylochaetum) கருதப்படுகிறது. ஆனால் இது பரவலாக தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படவில்லை.

பயன்பாடு

இன்று நம் வீடுகளில் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்வதற்குக் கம்பி ரோமங்களைப் பயன்படுத்துகிறோம். பழங்காலத்தில் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய இந்தச் செடியை பயன்படுத்தினார்கள். இச்செடி மூலம் பாத்திரத்தைச் சுத்தம் செய்தால் பளபளப்பாகவும், சுத்தமாகவும் இருக்கும். பாத்திரம் சுத்தம் செய்யும் வேலைச் செய்பவர்கள் இச்செடியை வீடுகளில் வளர்த்து வந்துள்ளனர்.

குதிரைவால் செடி

மேற்கோள்

  1. Christenhusz, M. (2019). "Equisetum giganteum". IUCN Red List of Threatened Species 2019: e.T156392750A83689185. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T156392750A83689185.en. https://www.iucnredlist.org/species/156392750/83689185. பார்த்த நாள்: 20 December 2022. 
  2. Tropicos.org, retrieved 5 January 2016
  3. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
  4. Equisetum xylochaetum at Flora Brasiliensis online
  5. Decker, Joao S. (1936). Aspectos Biologicos da Flora Brasileira. Sao Leopoldo, Brazil: Rottermund & Co. p. 538.
  6. Botting-Hemsley, W. (1888). Biologica Centrali-Americana - Botany - Volume 3. London: R.H. Porter and DuLau & Co. p. 699.
  7. Husby, Chad. "How large Can Giant Equisetum Become?". Archived from the original on August 12, 2004. Retrieved August 25, 2004.

[1]

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya