மேகாலயாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

மேகாலயாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 ஏப்ரல்- மே, 2009 2014 →
வாக்களித்தோர்64.38%
 
கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
விழுக்காடு 44.84%


மேகாலயாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009 இரு இடங்களுக்காக நடைபெற்றது. விவ்ரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வ.எ தொகுதி சதவீதம் வெற்றி[1] கட்சி வித்தியாசம்
1 சில்லாங் 62.23 வின்செண்ட் எச். பலா[2] இந்திய தேசிய காங்கிரசு 1,07,868
2 துரா 67.66 புர்ணோ அகிதோக்

சங்மா

இந்திய தேசிய காங்கிரசு 17,945

சான்றுகள்

  1. "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 22 October 2021.
  2. "Meghalaya General (Lok Sabha) Election Results Live Update 2019, 2014, 2009 - Parliamentary Constituencies". www.elections.in. Retrieved 2019-06-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya