மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2015-2016
ஆத்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகள்
காலம்
2 டிசம்பர் 2015 – 7 சனவரி 2016
தலைவர்கள்
ஸ்டீவ் சிமித்
ஜேசன் ஹோல்டர்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு
3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள்
ஆடம் வோஜசு (375)
டாரென் பிராவோ (247)
அதிக வீழ்த்தல்கள்
ஜேம்சு பாட்டின்சன் (13)நேத்தன் லியோன் (13)
ஜோமெல் வரிக்கான் (5)
தொடர் நாயகன்
ஆடம் வோஜசு (ஆசி)
மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2015 டிசம்பர் 2 முதல் 2016 சனவரி 7 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் பங்குபற்றியது.[ 1] ஆத்திரேலிய அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பிராங்க் நோரெல் விருதைத் தக்க வைத்துக் கொண்டது.
ஆடம் வோஜசு தொடர் ஆட்ட நாயகனாக ரிச்சி பெனோட் விருதைப் பெற்றுக் கொண்டார்.[ 2]
அணிகள்
தேர்வுத் தொடர் (பிராங்க் நொரெல் விருது)
1வது தொடர்
எ
4/583d (114 ஓவர்கள்)
ஆடம் வோஜசு 269* (285) ஜோமல் வரிக்கான் 3/157 (28 ஓவர்கள்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
ஆடம் வோஜசு , சோன் மார்சு ஆகியோர் இணந்து எடுத்த 449-ஓட்டங்கள் தேர்வு வரலாற்றில் 4வது இலக்கிற்காகப் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். இது ஆத்திரேலியர்கள் இருவர் இணைந்து பெற்ற அதிகூடிய ஓட்டங்களும் ஆகும்.[ 5]
2வது தேர்வு
நாணய்ச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பாடியது.
கார்லோசு பிராத்வைட் (மேற்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
3வது தேர்வு
எ
2/176d (38 ஓவர்கள்)
டேவிட் வார்னர் 122* (103) ஜோமெல் வரிக்கான் 2/62 (15 ஓவர்கள்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடியது.
மழை காரணமாக ஆட்டம் பல முறை இடைநிறுத்தப்பட்டது.[ 6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்