ராமன் அப்துல்லா

ராமன் அப்துல்லா
இயக்கம்பாலுமகேந்திரா
நடிப்புவிக்னேஷ்,
ஈஸ்வரி ராவ் ,
ருத்ரா
சொக்கலிங்க பாகவதர் ,
வெளியீடு1997
மொழிதமிழ்

ராமன் அப்துல்லா (Raman Abdullah) 1997 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், ஈஸ்வரி ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இளையராசா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]

மேற்கோள்கள்

  1. ராம்ஜி, வி. (22 August 2022). "'ஆண்டவன் எந்த மதம்?'". Kamadenu. Archived from the original on 13 September 2022. Retrieved 13 September 2022.
  2. "Raman Abdullah". AVDigital. Archived from the original on 6 July 2022. Retrieved 2022-07-06.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya