வாநுநோ-2007-பிஎல்ஜி-400எல்

MOA-2007-BLG-400L
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Sagittarius
வல எழுச்சிக் கோணம் 18h 09m 42s
நடுவரை விலக்கம் –29° 13′ 27″
தோற்ற ஒளிப் பொலிவு (V)22
இயல்புகள்
விண்மீன் வகைM3V?
வான்பொருளியக்க அளவியல்
தூரம்22472.1 ஒஆ
(6890 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.35 ± 0.15 M
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

வாநுநோ-2007-பிஎல்ஜி-400எல் (MOA-2007-BLG-400L) என்பது தனுசு ஓரையில் 22472.1 ஒளி ஆண்டுகள் (6890 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும் . இந்த விண்மீன் தன் பொருண்மை 0.35 MS ஆகக் கொண்ட M3V வகை கொண்ட செங்குறுமீனாகக் கருதப்படுகிறது.

கோள் அமைப்பு

செப்டம்பர் 2008 இல், நுண்வில்லையாக்கப் பிந்தொடர்வு வலைப்பிணையம், வானியற்பியல் நுண்வில்லையாக்க நோக்கீட்டு (வாநுநோ) கூட்டுழைப்பு ஆகியவற்றால் ஒரு புறக்கோளின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது. 2007 செபுதம்பரில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வின் அடிப்படையில் இந்தக் கோள் ஈர்ப்பு நுண்வில்லை முறை வழி கண்டறியப்பட்டது.வார்ப்புரு:OrbitboxPlanet short

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya