தமிழ்விக்கி10 சென்னை கூடல்
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்து ஆண்டுகள் கொண்டாட்டம் சென்னையில் செப்டம்பர் 30, 2013 அன்று நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியா 10 ஆண்டுக் கொண்டாட்டங்களின் படக்காட்சிகள் .
2013 தொடர் கட்டுரைப் போட்டி
2013 தொடர் கட்டுரைப் போட்டி , சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கமாக கருதப்பட்டது. போட்டி விதிகள், தலைப்புகள், முடிவுகள் போன்றவை ஒழுங்கே அறியப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 போட்டிப்பரிசாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 16 வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆண்டு முழுதான சிறப்பான ஊடகக் கவனிப்பு
தமிழ் இந்தியா டுடே இதழில் "விரைந்து வளரும் தமிழ் விக்கிப்பீடியா" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை - ஆகத்து 28, 2013 - பக்கம் 1 , பக்கம் 2 .
தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தேனி எம். சுப்பிரமணி எழுதி வரும் விக்கிப்பீடியா பங்களிப்புகள் குறித்த “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தொடர்:
பன்னிரண்டாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் , ஐந்தாம் பக்கம் , ஆறாம் பக்கம் - சூன் 16 - 30 இதழ்.
பதினொன்றாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் - சூன் 1 - 15 இதழ்.
பத்தாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் , ஐந்தாம் பக்கம் - மே 16 - 31 இதழ்.
ஒன்பதாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் - மே 1 - 15 இதழ்.
எட்டாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் , ஐந்தாம் பக்கம் , ஆறாம் பக்கம் - ஏப்ரல் 16 - 30 இதழ்.
ஏழாம் பகுதி - ஏப்ரல் 1 - 15 இதழ் கிடைக்கவில்லை. (இந்த இதழ் கிடைத்த பின்பு படவருடி செய்து பதிவேற்றம் செய்யப்படும்)
ஆறாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் , ஐந்தாம் பக்கம் - மார்ச் 16 - 31 இதழ்.
ஐந்தாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் , ஐந்தாம் பக்கம் - மார்ச் 1 - 15 இதழ்.
நான்காம் பகுதி - பெப்ரவரி 16 - 28 இதழ் கிடைக்கவில்லை. (இந்த இதழ் கிடைத்த பின்பு படவருடி செய்து பதிவேற்றம் செய்யப்படும்)
மூன்றாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் , ஐந்தாம் பக்கம் - பெப்ரவரி 1 - 15 இதழ்.
இரண்டாம் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் - சனவரி 16 - 31 இதழ்.
முதல் பகுதியின் முதல் பக்கம் , இரண்டாம் பக்கம் , மூன்றாம் பக்கம் , நான்காம் பக்கம் - சனவரி 1 - 15 இதழ்.
புதிய நிருவாகிகள்
அன்டன்
தென்காசி சுப்பிரமணியன்
மதனாஹரன்
செல்வசிவகுருநாதன்
புள்ளிவிவரங்கள்
பிற நிறுவனங்களுடன் தமிழ் வளர்ச்சி
தமிழ் ஆவண மாநாடு 2013
'தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' என்ற தலைப்பில் ஏப்பிரல் 27-28, 2013 திகதிகளில் கொழும்பு, இலங்கையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.மயூரநாதன் , சஞ்சீவி சிவகுமார் உள்ளிட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பங்குபெற்றனர்.
தமிழ் வளர்ச்சிக் கழகம்
தமிழ் வளர்ச்சிக்கழகம், தங்களுடைய கலைக்களஞ்சியங்களை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கொடையளித்தனர்.
தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் தன்னுடைய அக்கங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்திக்கொள்ள முன்வந்ததோடு மட்டுமில்லாமல் ஒரு கணினி, தமிழ் விக்கிப்பீடியாவிற்காக பங்களிக்க தங்களுடைய அலுவலகத்தில் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
விக்கிமேனியா பங்கேற்புகள்
2013-ம் ஆண்டு, ஆங்காங்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக செங்கை பொதுவன் அவரது துணைவியார் செங்கைச் செல்வி , பார்வதிஸ்ரீ ஆகியோர் பங்குபெற்றனர்.
தமிழ் விக்கிப்பீடியர்கள் சீன மொழி விக்கிப்பயனருடன் விக்கிமேனியா குறித்து இந்து நாளிதழில் வெளியான செய்தி . பயனர்:HK Arunஆல் எடுக்கப்பட்ட படங்கள் .
தொடர் பட்டறைகள்
இந்தியா
சனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா அறிமுகம்
மார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா, இதழியல் பயிலரங்கம், மார்ச் 14, 2013
மே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
26.07.2013 சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி
ஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை
11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
அக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்
09.11.2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்
13.12.2013 ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
திசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பட்டறை
இலங்கை
தமிழ் விக்கிப்பீடியர் நேர்காணல்கள் கொண்ட ஒளிப்பதிவுகள்
தமிழ் விக்கிமீடியா காணொளி காட்சிகள்