விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை ஆழத்தின் அளவை அதிகரிப்பதற்கான திட்டப் பக்கம்.

தொடர்ந்து கவனித்தல்

தமிழ் விக்கிப்பீடியா நடந்து செல்லும் பாதை

நாள் கட்டுரைகளின் எண்ணிக்கை இந்திய மொழிகளில் இடம் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) உலக மொழிகளில் இடம் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) கட்டுரை ஆழம் உலக மொழிகளில் இடம் (ஆழத்தின் அடிப்படையில்) குறிப்பு
06-அக்டோபர்-2023 1,57,647 3 62 35.74 62 --
31-அக்டோபர்-2023 1,58,601 3 62 35.61 62 --
16-நவம்பர்-2023 1,59,867 2 61 35.21 63 கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தி விக்கிப்பீடியாவை முந்தியதால்... இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒரு இடம் முன்னேறியது.
26-நவம்பர்-2023 1,60,351 2 60 35.07 64 கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தாய் (Thai) விக்கிப்பீடியாவை முந்தியதால், உலக அளவில் ஒரு இடம் முன்னேறியது.
01-ஏப்ரல்-2024 1,64,692 2 60 34.79 64 ஆழம் சிறுகச் சிறுக குறைந்து வருகிறது.
31-மே-2024 1,65,666 2 60 37.54 63 ஆழம் அடிப்படையில், அல்பானிய மொழி விக்கிப்பீடியாவை முந்தியதால்... 63 ஆவது இடத்திற்கு முன்னேறியது.
02-சூன்-2024 1,65,711 2 60 38.12 62 ஆழம் அடிப்படையில், ஆபிரிக்கான மொழி விக்கிப்பீடியாவை முந்தியதால்... 62 ஆவது இடத்திற்கு முன்னேறியது.
07-சூன்-2024 1,65,794 2 60 38.52 61 ஆழம் அடிப்படையில், பின்னிய மொழி விக்கிப்பீடியாவை முந்தியதால்... 61 ஆவது இடத்திற்கு முன்னேறியது.
10-சூன்-2024 1,65,845 2 60 38.75 60 ஆழம் அடிப்படையில், மராத்தி மொழி விக்கிப்பீடியாவை முந்தியதால்... 60 ஆவது இடத்திற்கு முன்னேறியது.
23-சூன்-2024 1,66,067 2 60 40.15 59 ஆழம் அடிப்படையில், காட்டலான் மொழி மொழி விக்கிப்பீடியாவை முந்தியதால்... 59 ஆவது இடத்திற்கு முன்னேறியது.
இன்று 1,74,237^ 2 60-ஆம்^ 41^ 59 -

^ தரவுகள் தானாக இற்றையாகும்

  • மற்ற தகவல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை, மனித ஆற்றலைப் பயன்படுத்தி இற்றை செய்யப்படும்.
  • இடம் வரிசையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழும்போதும் மனித ஆற்றலைப் பயன்படுத்தி இற்றை செய்யப்படும்.

இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒரு ஒப்பீடு

எண் மொழி கட்டுரைகளின் எண்ணிக்கை☆ கட்டுரை ஆழம்★
1 உருது விக்கிப்பீடியா 2,25,539 306
2 தமிழ் விக்கிப்பீடியா 1,74,237 41
3 இந்தி விக்கிப்பீடியா 1,65,408 247
4 வங்காள விக்கிப்பீடியா 1,69,831 287
5 மராத்தி விக்கிப்பீடியா 99,952 39
6 தெலுங்கு விக்கிப்பீடியா 1,13,063 69
7 மலையாள விக்கிப்பீடியா 86,800 217

(தரவுகள் இற்றையாகியுள்ளதை உறுதி செய்ய, Purge என்பதை சொடுக்கவும்.)

முந்தைய நிலவரம்

☆ எண்ணிக்கை அடிப்படையில் 2 ஆம் இடம் (26-மார்ச்சு-2024)

★ கட்டுரை ஆழம் அடிப்படையில் -

  • 7-ஆம் இடம் (26-மார்ச்சு-2024)
  • 6-ஆம் இடம் (10-சூன்-2024)

உதவிப் பக்கங்கள்

  • கட்டுரைகளின் எண்ணிக்கை, உலக மொழிகளில் இடம் ஆகியவற்றை அறிந்துகொள்ள: meta:List of Wikipedias
  • தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாக்களின் ஆழம் பற்றி அறிந்துகொள்ள: meta:Wikipedia article depth

முந்தைய உரையாடல்கள்

முன்னெடுப்புகள்

இலக்குகள்

  • 2024 ஆம் ஆண்டின் இறுதியில்: 50 எனும் எண்
  • 2025 ஆம் ஆண்டின் இறுதியில்: 100 எனும் எண்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya