கல்சி கல்வெட்டில் எலனியக் காலத்திய கிரேக்க மன்னர்களான இரண்டாம் அந்தியோசூஸ், இரண்டாம் தாலமி, இரண்டாம் அந்தியோசூஸ் கோன்டாஸ், சிரேனின் மகஸ், இரண்டாம் அலெக்சாண்டர் எபிரஸ் ஆகியவர்கள் பெயர் மற்றும் ஆண்ட நாடுகள் குறிக்கப்பட்டுள்ளதுகல்சி கல்வெட்டு உள்ளிட்ட அசோகர் கல்வெட்டுக்கள் மற்றும் தூபிகளைக் காட்டும் வரைபடம்
கல்வெட்டின் கிழக்கு முகத்தில் 1 முதல் 12 வரிகள் கொண்டது. வலது பக்கத்தில் (வடக்கு முகம்) ஒரு யானை உருவம் மற்றும் பிராமி எழுத்தில் கஜதாமா என ஒரு சொல்லும் செதுக்கப்பட்டுள்ளது.[1][2]
கல்வெட்டின் 13-வரியில் எலனியக் கால கிரேக்க மன்னர்களான இரண்டாம் அந்தியோசூஸ், இரண்டாம் தாலமி, இரண்டாம் அந்தியோசூஸ் கோன்டாஸ், சிரேனின் மகஸ், இரண்டாம் அலெக்சாண்டர் எபிரஸ் ஆகியவர்கள் பெயர் மற்றும் ஆண்ட நாடுகள் குறிக்கப்பட்டுள்ளது.[3]
மேலும் அசோகரின் ஆட்சியில் கிமு 260 மற்றும் கிமு 230-ஆம் ஆண்டு காலத்திய நிகழ்வுகள் குறித்துள்ளது.[3][4] and very damaged in the Mansehra inscription.[5]
தற்போது கல்வெட்டின் அமைவிடம்
அசோகரின் கட்டளைகள்
யானை உருவம்
கல்வெட்டின் 13-வது வரி
Stamping of the inscription: Edicts from 1 to 12, and beginning of 13.
Stamping of the south portion of the inscription. Continuation of Edict 13, and Edict 14.
Valeri P. Yailenko, Aï Khanoum's delphic maxims and the formation of the Asoka dharma doctrine, Dialogues d'histoire ancienne, volume 16, number 1, 1990, 239-256
அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுகளின் அமைவிடம் (கல்வெட்டு 1, 2 & 3) அசோகரின் பிற சிறு பாறைக் கல்வெட்டுக்கள் அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டுக்களின் அமைவிடம் அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள் அமைவிடம் பெரிய தூண் கல்வெட்டுக்களின் அமைவிடம் தலைநகரங்கள்
கிரேக்க மொழி பெரிய பாறைக் கல்வெட்டுக்கள்: காந்தார கிரேக்க மொழி கல்வெட்டுக்கள் (n°12-13) (காந்தாரம்) இந்திய மொழிகளில் பெரிய பாறைக் கல்வெட்டுக்கள்: அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டுக்கள் (கல்வெட்டு எண் 1 ~ எண் 14 (கரோஷ்டி எழுத்துமுறையில்: சபாஷ் கார்கி (பிராமி எழுத்துமுறை]]யில்:கல்சி கல்வெட்டுக்கள், கிர்நார், ஜூனாகத், சோபாரா, சன்னதி, ஏர்ராகுடி, தில்லி) பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் 1-10, 14: (தௌலி, ஜௌகதா)
↑Handbuch der Orientalistik de Kurt A. Behrendt p. 39
↑Handbuch der Orientalistik de Kurt A. Behrendt p. 39
அசோகரின் கல்வெட்டுக்கள்
தேவனாம் பிரியதர்சி அல்லது தேவனாம் பிரியன் என அடைமொழியுடன் அசோகர் பெயர் பொறித்த கல்வெட்டுக்கள்: : பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் : பெரும் தூண் கல்வெட்டுக்கள்
தேவனாம்பியா என அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டுக்கள்: : சிறு பாறைக் கல்வெட்டுக்கள் : சிறு தூண் கல்வெட்டுகள்