சன்னதி
சன்னதி (Sannati or Sannathi) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், குல்பர்கா மாவட்டத்தில், சித்தபூர் வருவாய் வட்டத்தில், பீமா ஆற்றின் கரையில் அமைந்த கிராமம் ஆகும். இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இக்கிராமத்தில் 1986-இல் மேற்கொண்ட அகழாய்வில் கண்டெடுத்த, பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டுகளால் இக்கிராமம் புகழ்பெற்றது.[1][2][3][4] மேலும் அசோகர் மற்றும் அவரது மனைவிமார்களுடன் கூடிய சுண்ணாம்புக் கல் சிற்பம் இங்கு கிடைத்துள்ளது.[3] ![]() ![]() அகழாய்வுகள் 2000 - 2002சன்னதிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனகனபள்ளி எனும் ஊரில் 2000 முதல் 2002 முடிய நடைபெற்ற அகழாய்வுகளில் தூபி]] மற்றும் விகாரை]]யின் சிதிலகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சாதவாகனர்களின் நாணயங்கள் மற்றும் இராய அசோகர் எனப்பெயர் பொறித்த கற்பலகையும், இராணிகளுடன் அசோகரின் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.[7] was unearthed from the ruined Buddhist stupa.
![]() ![]() ![]() ![]() ![]() ![]() இதனையும் காண்கமேலும் படிக்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia