அம்மோனியம் இருசயனோ ஆரேட்டு

அம்மோனியம் இருசயனோ ஆரேட்டு
Ammonium dicyanoaurate
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆரேட்டு(1-), பிசு(சயனோ-κC)-, அம்மோனியம் (1:1), அம்மோனியம் டைசயனோ ஆரேட்டு(I)[1]
இனங்காட்டிகள்
31096-40-9
ChemSpider 148036
EC number 250-464-5
InChI
  • InChI=1S/2CN.Au.H3N/c2*1-2;;/h;;;1H3/q2*-1;+1;/p+1
    Key: IQXHAJSMTNDJGA-UHFFFAOYSA-O
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 169255
  • [C-]#N.[C-]#N.[NH4+].[Au+]
UNII FNY6U483VA
பண்புகள்
C2H4AuN3
வாய்ப்பாட்டு எடை 267.04 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் இருசயனோ ஆரேட்டு (Ammonium dicyanoaurate) என்பது C2H4AuN3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] இரண்டு சயனைடு ஈந்தணைவிகளைத் தாங்கிய தங்கம் அணுவால் ஆன ஓர் எதிர்மின் அயனியும் அம்மோனியம் நேர்மின் அயனியும் சேர்ந்து உருவாகும் உப்பு ஆகும்.

தயாரிப்பு

அம்மோனியம் சயனைடு கரைசலில் தங்கம்(I) சயனைடைக் கரைப்பதன் மூலம் அம்மோனியம் டைசயனோ ஆரேட்டைத் தயாரிக்கலாம்.

AuCN + NH4CN -> NH4[Au(CN)2]

இயற்பியல் பண்புகள்

அம்மோனியம் இருசயனோ ஆரேட்டு சேர்மம் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இவை நீர் மற்றும் எத்தனாலில் கரையக்கூடியவையாகும்.

மேற்கோள்கள்

  1. Fischer, Dieter; Schwager, Beate; Hönes, Gertrud; Koeber, Karl; Kreuzbichler, Irmingard; Neu-Becker, Ulrike; Swoboda, Gertrude (1995). Compounds with Si, P, As, Sb, Bi, the Alkali Metals and Onium Cations (in ஆங்கிலம்). இசுபிரிங்கர் பதிப்பகம். ISBN 978-3-540-93719-7. Retrieved 29 November 2024.
  2. Emergency Planning and Community RightToKnow Act section 313 reporting guidance for the textile processing industry (in ஆங்கிலம்). DIANE Publishing. p. C-12. ISBN 978-1-4289-0164-3. Retrieved 29 November 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya