அர்கேசுவரர் லிங்கத்தலம்

அர்கேசுவரர் லிங்கத்தலம்
பெயர்
பெயர்:அர்கேசுவரர் லிங்கத்தலம்
அமைவிடம்
ஊர்:தலக்காடு
மாவட்டம்:மாண்டியா
மாநிலம்:கர்நாடகா
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அர்கேசுவரர்
தீர்த்தம்:காவிரி
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:கார்த்திகை மாத அம்மாவாசை தினத்தில் பஞ்ச லிங்க தரிசனம்

அர்கேசுவரர் லிங்கத்தலம் (Arkeshwara Temple) இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தலக்காட்டில் உள்ள பஞ்ச லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலம் தலக்காட்டில் காவிரி ஆற்றின் வட கரைப் பகுதியில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya