அர்க்கி சட்டமன்றத் தொகுதி

அர்க்கி
இந்தியத் தேர்தல் தொகுதி
சோலன் மாவட்டத்தில் அர்க்கி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சோலன்
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சஞ்சய்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அர்க்கி சட்டமன்றத் தொகுதி (Arki Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன் மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 50 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஹீரா சிங் பால் சுயேச்சை
1972 லோக் ராஜ் கட்சி
1977 நாகின் சந்தர் பால் ஜனதா கட்சி
1982 பாரதிய ஜனதா கட்சி
1985 ஹீரா சிங் பால் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 நாகின் சந்தர் பால் பாரதிய ஜனதா கட்சி
1993 தரம் பால் தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2003
2007 கோவிந்த் ராம் சர்மா பாரதிய ஜனதா கட்சி
2012
2017 வீரபத்ர சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2021[i] சஞ்சய்[3]
2022[4]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "அர்க்கி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. Retrieved 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "2021 இடைத்தேர்தல் முடிவுகள் - அர்க்கி". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 29 மார்ச் 2022. Retrieved 5 மார்ச் 2023.
  4. "2022 தேர்தல் முடிவுகள் - அர்க்கி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2022. Retrieved 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya