ஜோகிந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி

ஜோகிந்தர்நகர்
இந்தியத் தேர்தல் தொகுதி
மண்டி மாவட்டத்தில் ஜோகிந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்மண்டி
மக்களவைத் தொகுதிமண்டி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரகாஷ் பிரேம் குமார்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ஜோகிந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி (Jogindernagar Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 31 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஜி. ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பிரகாஷ் சந்திரா
1977 குலாப் சிங் ஜனதா கட்சி
1982 சுயேச்சை
1985 ரத்தன் லால்
1990 குலாப் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1993
1998
2003 சுரேந்தர் பால்
2007 குலாப் சிங் பாரதிய ஜனதா கட்சி
2012
2017 பிரகாஷ் ராணா சுயேச்சை
2022 பிரகாஷ் பிரேம் குமார்[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 16 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "ஜோகிந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஜூலை 2022. Retrieved 16 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - ஜோகிந்தர்நகர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2022. Retrieved 16 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya