பர்மௌர் சட்டமன்றத் தொகுதி

பர்மௌர்
இந்தியத் தேர்தல் தொகுதி
சம்பா மாவட்டத்தில் பர்மௌர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சம்பா
மக்களவைத் தொகுதிமண்டி
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஜனக் ராஜ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பர்மௌர் சட்டமன்றத் தொகுதி (Bharmour Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சம்பா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 2 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 குர்டித்தா மால் சுயேச்சை
1967 ராம் சந்த் சுதந்திராக் கட்சி
1972 ஸ்ரீ ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ராம் சந்த் ஜனதா கட்சி
1982 தாக்கூர் சிங் பர்மௌரி இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1990 துளசி ராம் பாரதிய ஜனதா கட்சி
1993 தாக்கூர் சிங் பர்மௌரி சுயேச்சை
1998 துளசி ராம் பாரதிய ஜனதா கட்சி
2003 தாக்கூர் சிங் பர்மௌரி இந்திய தேசிய காங்கிரஸ்
2007 துளசி ராம் பாரதிய ஜனதா கட்சி
2012 தாக்கூர் சிங் பர்மௌரி இந்திய தேசிய காங்கிரஸ்
2017 ஜியா லால் பாரதிய ஜனதா கட்சி
2022 ஜனக் ராஜ்[3]

மேற்கோள்கள்

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "பர்மௌர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. Retrieved 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - பர்மௌர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 ஜனவரி 2023. Retrieved 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya