அர்வல் சட்டமன்றத் தொகுதி

அர்வல் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 214
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்அர்வல் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜஹானாபாத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மகா நந்த் சிங்
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

அர்வல் சட்டமன்றத் தொகுதி (Arwal Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அர்வல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜஹானாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

மேற்கோள்கள்

  1. "Constituencies | Welcome To Arwal District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 5 March 2020.
  2. "Arwal Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in. Retrieved 5 March 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya