ஆகாய கங்கை (திரைப்படம்)

ஆகாய கங்கை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மனோபாலா
தயாரிப்புஎம். நாச்சியப்பன்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுஹாசினி
காஜா ஷெரிப்
கவுண்டமணி
தியாகு
கமலா காமேஷ்
எஸ். என். பார்வதி
உஷா
ஒளிப்பதிவுராபர்ட்
ராஜசேகரன்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடுதிசம்பர் 17, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆகாய கங்கை (Agaya Gangai) இயக்குநர் மனோபாலா இயக்கிய தமிழ்த் திரைப்படம்.[1] இதில் கார்த்திக் , சுஹாசினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-திசம்பர்-1982.[2]

வகை

காதல்படம்


நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "மாமா மாமா" எஸ். பி. சைலஜா கங்கை அமரன் 04:20
2 "மேக தீபம்" மலேசியா வாசுதேவன் நா. காமராசன் 04:09
3 "பொங்கும் ஆகாய கங்கை" எஸ். ஜானகி, கங்கை அமரன் வைரமுத்து 04:13
4 "தேன் அருவியில் நனைந்திடும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மு. மேத்தா 04:54

மேற்கோள்கள்

  1. ராம்ஜி, வி. (10 May 2020). "ஏகப்பட்ட படங்கள்; தொடர்ந்து நைட் கால்ஷீட் கொடுத்தார்; நண்பர் மோகனை மறக்கவே முடியாது - மனோபாலா நெகிழ்ச்சி". இந்து தமிழ் திசை. Archived from the original on 29 December 2022. Retrieved 29 December 2022.
  2. "Agaya Gangai ( 1982 )". Cinesouth. Archived from the original on 12 November 2004. Retrieved 14 September 2022.
  3. "Agaya Gangai Songs". raaga. Retrieved 2013-10-09.

வெளி இணைப்புகள்

  1. [1]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya