ஆப்பிரிக்க மொழிகள்![]() ஆப்பிரிக்க மொழிகள் என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றிய மொழிகளை முதன்மையாகச் சுட்டும். இன்று 2000 மேற்பட்ட ஆப்பிரிக்க மொழிகள் வழக்கில் இருக்கின்றன. [1] பெருந்தொகையான மொழிகள் பல மக்கள் குழுக்களால் பேசப்படுவதால், எந்த ஒரு ஆப்பிரிக்க மொழியும் அதிக மக்கள் தொகையால் பேசப்படுவதில்லை. சுவாஹிலி மொழி, ஹவுசா மொழி, அம்ஹாரியம், ஒரொமோ, இக்போ, மலகாசி, யொரூபா ஆகிய மொழிகள் 15 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன.
காலனித்துவ ஆதிக்கதின் போது இங்கு வேரூன்றிய அரேபிய மொழி, ஆங்கிலம், பிரேஞ்சு, போர்க்கீச மொழி ஆகியவையே இன்று அரச அலுவல் மொழிகளாகவும், கல்வி, சமய, சட்ட, வணிக மொழிகளாகவும் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கிய ஆப்பிரிக்க மொழிகள்முக்கிய ஆபிரிக்க மொழிகளின் பட்டியல் (மில்லியன் அளவில் மொத்த பேசும் மக்களின் படி):
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia