ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர்

ஆலத்தூர் வட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு வட்டமாகும். இவ்வட்டம்  மக்கள் தொகை அதிகரித்தல்  பிரச்சினையை கருத்தில் கொண்டு  முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா  அவர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வட்டம்  குன்னம் வட்டத்தில் இருந்து பிரிந்து புதிய வட்டமாக உருவாக்கப்பட்டது.[1]இவ்வட்டத்தில் 39 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2]

கிராமங்கள்

ஆலத்தூர் வட்டத்தில், ஆலத்தூர் தலைமையிடத்தை விடுத்து  39 கிராமங்கள் உள்ளன.[3]


  1. ஆதனூர்
  2. அல்லிநகரம், பெரம்பலூர் மாவட்டம்
  3. அயினாபுரம் ஊராட்சி
  4. அருணகிரிமங்கலம், பெரம்பலூர் மாவட்டம்
  5. புஜங்கராயநல்லூர் ஊராட்சி
  6. செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்
  7. எலந்தங்குழி ஊராட்சி
  8. எலந்தலப்பட்டி ஊராட்சி
  9. கூடலுர்
  10. இரூர் ஊராட்சி
  11. கண்ணப்பாடி ஊராட்சி
  12. காரை
  13. கீழமாத்தூர்
  14. கொளக்காநத்தம் ஊராட்சி
  15. கொளத்தூர்
  16. கூத்தூர்
  17. குரும்பாபாளையம் ஊராட்சி
  18. குரூர் ஊராட்சி
  19. மாவிலிங்கை ஊராட்சி
  20. மேலமாத்தூர் ஊராட்சி
  21. நக்கசேலம் ஊராட்சி
  22. நாரணமங்கலம்
  23. நாட்டார்மங்கலம் ஊராட்சி
  24. நொச்சிக்குளம்
  25. பாடாலூர் ஊராட்சி
  26. பேரையூர்
  27. பிலிமிசை
  28. இராமலிங்காபுரம்
  29. சாத்தனூர்
  30. சில்லக்குடி (பெரம்பலூர்)
  31. சிறுகன்பூர் ஊராட்சி
  32. சிறுவயலூர் ஊராட்சி
  33. தென்னூர்
  34. தெரணி ஊராட்சி
  35. திம்மூர் ஊராட்சி
  36. து. களத்தூர் ஊராட்சி
  37. வரகுபாடி ஊராட்சி
  38. இனாம் ஆத்தூர்
  39. கொட்டரை

குறிப்பு

  1. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/taluks-with-over-4-lakh-population-to-be-bifurcated/article3399175.ece Taluks with over 4 lakh population to be bifurcated
  2. [https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2018/05/2018050160.pdf
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-04. Retrieved 2017-07-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya