இசுவா சட்டமன்றத் தொகுதி

இசுவா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 236
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்நவாதா மாவட்டம்
மக்களவைத் தொகுதிநவாதா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
நீது குமாரி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

இசுவா சட்டமன்றத் தொகுதி (Hisua Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நவாதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இசுவா, நவாதா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 சத்ரகன் சரன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 பாபு லால் சிங் ஜனதா கட்சி
1980 அதியா சிங் சுயேச்சை
1985
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995
2000 சுயேச்சை
Feb2005 இந்திய தேசிய காங்கிரசு
Oct2005 அனில் சிங் பாரதிய ஜனதா கட்சி
2010
2015
2020 நீது குமாரி இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:இசுவா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நீது குமாரி 94930 49.81%
பா.ஜ.க அனில் சிங் 77839 40.84%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 190600 50.45%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "2020 Assembly Election Results(Overall)". chanakyya.com. Retrieved 2025-07-18.
  2. "Assembly Constituency Details Hisua". chanakyya.com. Retrieved 2025-07-18.
  3. "Hisua Assembly Constituency Election Result". resultuniversity.com.
  4. "Hisua Assembly Constituency Election Result". resultuniversity.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya