இட்டாநகர் சட்டமன்றத் தொகுதி

இட்டாநகர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 13
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்பபும் பரே
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
நிறுவப்பட்டது1990
மொத்த வாக்காளர்கள்63,995
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தெசி காசோ
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இட்டாநகர் சட்டமன்றத் தொகுதி (Itanagar Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பபும் பரே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இட்டாநகர், மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1990 இலிச்சி இலெகி ஜனதா தளம்
1995 இந்திய தேசிய காங்கிரசு
1999
2004 சிறி டெச்சி காசோ பாரதிய ஜனதா கட்சி
2009 சிறி டெச்சி காசோ தேசியவாத காங்கிரசு கட்சி
2019 ஐக்கிய ஜனதா தளம்
2024 டெச்சி காசோ பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2024:[3]

கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாஜக
தெசி காசோ போட்டியின்றி தேர்வானவர்

மேற்கோள்கள்

  1. "जिला पपुमपारे DISTRICT PAPUM PARE". papumpare.nic.in. Retrieved 2025-08-08.
  2. "Itanagar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-08-09.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 13 - Itanagar (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya