இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்

அருள்மிகு சுந்தரேசுவரஸ்வாமி கோயில், இலந்துறை
பெயர்
புராண பெயர்(கள்):இலந்துறை
பெயர்:அருள்மிகு சுந்தரேசுவரஸ்வாமி கோயில், இலந்துறை
அமைவிடம்
ஊர்:இலந்துறை ,திருநீலக்குடி
மாவட்டம்:தஞ்சாவூர்,
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுந்தரேசுவரஸ்வாமி
தாயார்:சுந்தரவல்லி
தல விருட்சம்:வன்னிமரம்
தீர்த்தம்:நந்தி தீர்த்தம்
ஆகமம்:காரணாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.

அமைவிடம்

இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில் திருநீலக்குடிக்குத் தெற்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன், இறைவி

இத்தலத்து இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி அபிராமசுந்தரி.

திருநீலக்குடி சப்தஸ்தானம்

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[1]

தல விருட்சம்

இத்தலத்து விருட்சம் இலந்த மரம் ஆகும்.

மேற்கோள்

  1. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya