ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில்

ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருநீலக்குடிக்குத் தென்மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் சோமநாதர், இறைவி சௌந்தரநாயகி

திருநீலக்குடி சப்தஸ்தானம்

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[1]

மேற்கோள்கள்

  1. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya