படிமம்:Uppilappan--Moolavr--2.jpgஉப்பிலியப்பன்
திருநாகேஸ்வரம் (ஆங்கிலம்:Thirunageswaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் மற்றும் உப்பிலியப்பன் கோயில் உள்ளது.இது வணிக நகரமான கும்பகோணத்தின் புறநகர் பகுதி ஆகும்
அமைவிடம்
திருநாகேஸ்வரம் பேரூராட்சி கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தொழில்
நெசவுத்தொழில், விவசாயம் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள்.
பேரூராட்சியின் அமைப்பு
6.70 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,940 வீடுகளும், 15,082 மக்கள்தொகையும் கொண்டது.
[5][6][7]
சிறப்புமிக்க கோவில்கள்
சிறு கோவில்கள்
- வெள்ளை விநாயகர் ஆலயம்
- ரெட்டை பிள்ளையார் கோயில்
- கற்பக விநாயகர் ஆலயம், சன்னாபுரம்
- தோப்புதெரு மாரியம்மன் கோயில்
- சன்னாபுரம் மாரியம்மன் கோயில்
- காளியம்மன் கோயில்
- செல்வ வினாயகர் ஆலயம்
- ஆதி தேவி மாரியம்மன் - மேலத்தெரு
- அண்ணாமலையார் கோயில்
- திரௌபதையம்மன் கோயில்
- பிரித்தியங்கிரா தேவி ஆலயம்
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருநாகேஸ்வரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/thirunageswaram/population
- ↑ Thirunageswaram Population Census 2011
- ↑ Thirunageswaram Town Panchayat
|
---|
மாநிலம் | |
---|
பகுதி | |
---|
திருவையாறு சப்தஸ்தானம் | |
---|
கும்பகோணம் சப்தஸ்தானம் | |
---|
சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்) | |
---|
மயிலாடுதுறை சப்தஸ்தானம்
| |
---|
கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்
| |
---|
நாகப்பட்டினம் சப்தஸ்தானம்
| |
---|
திருநல்லூர் சப்தஸ்தானம்
| |
---|
திருநீலக்குடி சப்தஸ்தானம்
| |
---|
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
| |
---|