உமாமகேசுவர விரதம்

உமாமகேசுவர விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. புரட்டாசி மாத பூரணை நாளில் மேற்கொள்ளப்படும் விரதமாகும்.[1][2] உமாமகேசுவர மூர்த்தியைக் குறித்து மேற்கொள்ளப்படுவதால், உமாமகேசுவர விரதம் எனப் பெயர் பெற்றது. இந்நாளில் உணவை விடுத்தேனும் குறைத்தேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் உமாமகேசுவரரை விதிப்படி வழிபடுவர்.

மேற்கோள்கள்

  1. மாலை மலர் (2019-04-05). "உமா மகேசுவர விரதம்". www.maalaimalar.com. Retrieved 2024-12-28.
  2. "உமா மஹேசுவர விரத பூஜை". shaivam.org. Retrieved 2024-12-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya