எம். உதயகுமார்

எம். உதயகுமார்
இந்தியப் நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2014
தொகுதிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மே 1968 (1968-05-25) (அகவை 56)
ஜல்லிப்பட்டி, திண்டுக்கல், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்திருமதி. உ. விமலாராணி
பிள்ளைகள்2
வாழிடம்நிலக்கோட்டை, திண்டுக்கல், தமிழ்நாடு
முன்னாள் மாணவர்தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அரசு சட்டக் கல்லுாரி, மதுரை
பணிவழக்கறிஞர்
As of December 17, 2016
மூலம்: [1]

எம். உதயகுமார் (M. Udhayakumar) (பிறந்த வருடம் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர் .[1]

மேற்கோள்கள்

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 மே 2014. Retrieved 24 May 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya