எம். எம். மானசி

எம். எம். மானசி
பிறப்பு(1993-01-08)8 சனவரி 1993
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிபிண்ணணி பாடகி, பிண்ணணி குரல்

எம். எம். மானசி என்பவர் ஒரு இந்துஸ்தானி பிண்ணணி பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 பாடல்களை பாடியுள்ளார்[1]. இவர் டி. ஜி வைஷ்ணவா கல்லூரியில் முதுகலை நிர்வாகத்தை (MBA) பயின்றார். இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை சில: தமிழச்சி (ஆரம்பம்), கட்டிகிட (காக்கி சட்டை), ரோபோ ரோமியோ (தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்), ஆட்டக்கார மாமன் பொண்ணு (தாரை தப்பட்டை - இசைஞானி இளையராஜாவின் 1000ஆவது படமாகும்)[2].

வாழ்க்கை வரலாறு

மானசி ஜனவரி 8,1993 அன்று சென்னையில் தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறந்து மும்பையில் வளர்ந்தார். தனது 2 ஆம் வயதில் இசையைக் கற்று பொது இசை நிகழ்ச்சியில் நவராத்திரி மற்றும் கணபதி பூஜையில் பஜனைகளைப் பாடியவர். இவருக்கு எம். எம். மோனிஷா என்கிற தங்கையும் உள்ளார். இவரும் பிண்ணணி பாடகியாவார்.

இவரை இசைஞானி இளையராஜாதான் முதன் முதலில் கன்னட இசைத்துறையில் திரிஷ்யம் என்கிற படத்திற்கு பாட வாய்ப்பளித்தவர்[3]. இசையமைப்பாளர் வித்யாசாகர் மலையாளத்தில் ஓர் இந்திய பிரயாணக்கதா என்கிற படத்திற்கு பாட வாய்ப்பளித்துள்ளார். இவர் முதன் முதலாக பாலிவுடில் பாக் ஜானி என்கிற திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் டாடி மம்மி பாடடியவர். இப்பாட்டை 20 கோடி பேர் யூடியூபில் கண்டுள்ளார்கள்.

இவர் பாடகி மட்டுமில்லாமல் நடிகைகளுக்கு பிண்ணணிக் குரலும் கொடுப்பவராகவும் உள்ளார். நடிகை தமன்னா, சமந்தா, பிந்து மாதவி, திரிஷா, சுவாதி, ஹன்சிகா மோத்வானி, லஷ்மி மேனன் ஆகியோர்க்கு பிண்ணணி குரல் கொடுத்துள்ளார்.

திரைப்பட வரலாறு

பிண்ணணி பாடகியாக

வருடம் திரைப்படம் பாடல் மொழி இசையமைப்பளர் உடன் பாடியவர்கள்
2013 அன்னக்கொடி போராளே தமிழ் ஜி.வி. பிரகாஷ் குமார் எஸ்.பி.பி. சரண்
1: நேநோக்கடினே ஓ சாயோனாரா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் சூரஜ் சந்தோஷ்
தடக்கா விய்யலவரு தெலுங்கு எஸ்.எஸ். தமன் சூரஜ் சந்தோஷ்
பலுப்பு லக்கி லக்கி ரே தெலுங்கு எஸ்.எஸ். தமன் நவீன் மாதவ்
ஆரம்பம் ஸ்டைலிஷ் தமிழச்சி தமிழ் யுவன் சங்கர் ராஜா யுவன் சங்கர் ராஜா, ருப்பா பென்ட்
வாலு எங்கத்தான் பொறந்த தமிழ் எஸ்.எஸ். தமன் சிலம்பரசன், மோனிஷா
தடக்கா மாரா ஓ மாரா தெலுங்கு எஸ்.எஸ். தமன் சுசித் சுரேசன்
2014 லெஜென்ட் ஓம் சர்வானி தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் நந்தமுரி பாலகிருஷ்னா
பவர் நோடன்கி நோடன்கி தெலுங்கு எஸ்.எஸ். தமன் ரவி தேஜா
அஞ்சான் சிரிப்பு என் தமிழ் யுவன் சங்கர் ராஜா
ஆஹா கல்யாணம் தி பஞ்ச் சாங் தமிழ் தரன் குமார் நிவாஸ்
ஆகாடு பேல் பூரி தெலுங்கு எஸ்.எஸ். தமன்
கோவிந்துடு அந்தாரிவதெலே கொக்கோகோடி தெலுங்கு யுவன் சங்கர் ராஜா ஹரிச்சரண், கார்த்திக், ரீத்தா
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ரோபோ ரோமியோ தமிழ் எஸ்.எஸ். தமன் எம். எம். மோனிஷா
2015 பாக் ஜானி டாடி மம்மி தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் தேவி ஸ்ரீ பிரசாத்
காக்கி சட்டை கட்டிகிட தமிழ் அனிருத் ரவிச்சந்தர் அனிருத் ரவிச்சந்தர், அந்தோனி தாசன், அனிதா கார்த்திகேயன்
புலி சொட்டவாலா தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத் சங்கர் மகாதேவன்
அக்ஹில் பாடேச்சாவே தெலுங்கு எஸ்.எஸ். தமன் கார்த்திக்
சன் ஆஃப் சத்யமூர்த்தி ஜாருகோ தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் சாகர்
ஷிவம் குன்டே ஆகி பொத்தான்டே தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் வேதாள ஹேமச்சந்திரா
சகலகலா வல்லவம் புஜ்ஜி மா புஜ்ஜி மா தெலுங்கு எஸ்.எஸ். தமன் டி. இமான்
குமரி 21எஃப் பிரெக் அப் பேட்ச் அப் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
மாசு எங்கிர மாசிலாமணி செம்ம மாஸ் தமிழ் யுவன் சங்கர் ராஜா நிவாஸ்
ராக்‌ஷசுடு சூப்பர் மாஸ் தெலுங்கு யுவன் சங்கர் ராஜா நிவாஸ்
யாகாவாராயினும் நா காக்க பப்பரம்பம் தமிழ் பிரசன் பிரவீன் ஷ்யாம் கிருஷ்ணா ஐயர், பென்னி தயால்
2016 சர்தார் கப்பர் சிங் தவுபா தவுபா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் நகாஷ் அஜீஸ்
தாரை தப்பட்டை ஆட்டக்கார மாமன் பொண்ணு தமிழ் இளையராஜா பிரசன்னா
சார்ரைனோடு பிரைவேட் பார்ட்டி தெலுங்கு எஸ்.எஸ். தமன் எஸ்.எஸ். தமன்
2017 வேலையில்லா பட்டதாரி 2 இறைவனாஇ தந்த இறைவியே தமிழ் சீன் ரோல்டன் சீன் ரோல்டன்
விவேகம் வெறியேர தமிழ் யுவன் சங்கர் ராஜா பூர்வி கவுதீஷ்
மஹானுபவுடு மஹானுபவுதவேரா தெலுங்கு எஸ்.எஸ். தமன் கீதா மாதுரி
வுன்னதி ஒக்கடெ ஜிந்தகி ரய்யி ரய்யி மந்து தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் திவ்யா குமார்
2018 ரியா டாடி அன்ட் டாட்டர் ஆங்கிலம் ப்ரியன் டி. கெல்லி
ரங்கஸ்தலம் ரங்கம்மா மங்கம்மா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
சாமி 2 ஆதிரூபனே தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்
ஆதி சுந்தரா தெலுங்கு
படி படி லெச்சே மனசு உரிகெ செலி சிலகா தெலுங்கு விஷால் சந்திரசேகர் ராஹுல் சிப்லிகஞ்
னெக்ஸ்ட் என்டி? ஓ நோ நெவர்! தெலுங்கு லீயோன் ஜேம்ஸ் ஆஷ் கிங்
மாரி 2 மாரிஸ் ஆனந்தி தமிழ் யுவன் சங்கர் ராஜா
தெலுங்கு ஹரிச்சரண்
தமிழ் தனுஷ்
2019 வினயா விதேயா ராமா தச்சதியா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் ஜஸ்பிரீத் ஜாஸ்
எஃப் - ஃபன் அன்ட் ஃப்ரஸ்ட்ரேஷன் கிர்ரா கிர்ரா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத் சாகர்

பிண்ணணி குரலாக

வருடம் திரைப்படம் மொழி நடிகை
2013 நிர்ண்யம் தமிழ் ரெஜினா கஸ்ஸன்டிரா
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா தமிழ் சுவாதி
2014 வடகறி தமிழ் சுவாதி
அஞ்சான் தமிழ் சமந்தா
மேகமன் தமிழ் ஹன்சிகா மோத்வானி
திருமணம் என்னும் நிக்காஹ் தமிழ் நஸ்ரியா நஸீம்
2015 டார்லிங் தமிழ் நிக்கி கல்ரானி
பாகுபலி : தி பிகினிங் தமிழ் தமன்னா
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் தமிழ் பிந்து மாதவி
மாரி தமிழ் காஜல் அகர்வால்
நவ மன்மதுடு எமி ஜாக்சன்
உப்பு கருவாடு தமிழ் நந்திதா சுவேதா
2016 மிருதன் தமிழ் லஷ்மி மேனன்
தேவி தமிழ் சமந்தா
கொடி தமிழ் திரிஷா
இறைவி தமிழ் கமலினி முகர்ஜி
ஜாக்சன் துறை தமிழ் பிந்து மாதவி
தோழா தமிழ் தமன்னா
தர்மதுரை தமிழ் தமன்னா
2018 நடிகையர் திலகம் தமிழ் சமந்தா

மேற்கோள்கள்

  1. "A voice to reckon with".
  2. "Being a singer makes you versatile".
  3. "MM Manasi Inspirations: From K-Pop To Ilaiyaraaja".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya