எம். சுந்தர்தாஸ்

எம். சுந்தர்தாஸ் (M. Sundardas) என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1984, 1989 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில்  நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் , இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக விளவங்கோடு தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3].

மேற்கோள்கள்

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-25.
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-25.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya