எறையூர் (பெரம்பலூர்)

எறையூர் (Eraiyur) பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.

அமைவிடம்

எறையூர் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சின்னாறும், சின்னாறு அணையும் இவ்வூரில் அமைந்துள்ளது. மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையும் இவ்வூரில் அமைந்துள்ளது.[1] ,

எல்லைகள்

மேற்கே தேவையூர், கிழக்கே பெருமத்தூர், வடக்கே திருமாந்துரை, தெற்கே மங்கலமேடும் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆதாரஙகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya