எஸ். ஆர். ஜெயராமன்

எஸ். ஆர். ஜெயராமன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்கு. இரா. கோ. தனபாலன்
பின்னவர்கு. இரா. கோ. தனபாலன்
தொகுதிசேலம்-I
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-03-05)5 மார்ச்சு 1944
செம்மாண்டப்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்தொழிலதிபர்

எஸ். ஆர். ஜெயராமன் (S. R. Jayaraman) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் [[ சேலம் மாவட்டம்]] செம்மாண்டப்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை கல்வி பயின்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சேலம்-I சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சேலம்-I[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். ஆர். ஜெயராமன் 72,792 65.97% 47.80%
திமுக ஜி. கே. சுபாசு 31,698 28.73% -14.94%
பா.ஜ.க வி. இராமநாதன் 2,130 1.93% 1.41%
இஒமுலீ எம். பி. காதர் முகைதீன் 1,806 1.64%
ஜனதா கட்சி எம். கண்ணம்மா கணபதி 1,010 0.92%
சுயேச்சை டி. பி. எசு. அர்த்தநாரிசாமி செட்டி 125 0.11%
சுயேச்சை பி. எம். செல்வகுமரன் 102 0.09%
சுயேச்சை எசு. சண்முகசுந்தரம் 93 0.08%
சுயேச்சை பி. இரவிக்குமார் 76 0.07%
சுயேச்சை எம். வனராஜ் 68 0.06%
வெற்றி வாக்கு வேறுபாடு 41,094 37.24% 17.25%
பதிவான வாக்குகள் 110,335 60.52% -9.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 185,710
காங்கிரசு gain from திமுக மாற்றம் 22.30%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 513-515.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya