சேலம்-I சட்டமன்றத் தொகுதி

சேலம்-I
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்
மாவட்டம்சேலம்
மக்களவைத் தொகுதிசேலம்
நிறுவப்பட்டது1951
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்206,400
ஒதுக்கீடுபொது

1951ல் சேலம் நகரம் என அழைக்கப்பட்ட தொகுதி 1957 லிருந்து சேலம் 1 என அழைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் 2008 தொகுதி மறுசீரமைப்பு ஆணையின் காரணமாக இத்தொகுதி நீக்கப்பட்டுள்ளது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 வரதராஜலு நாயுடு காங்கிரசு 19674 35.47 மோகன் குமாரமங்கலம் இந்திய பொதுவுடைமை கட்சி 17554 31.65
1957 ஏ. மாரியப்பன் காங்கிரசு 24920 45.21 வி. ஆர். நெடுஞ்செழியன் சுயேச்சை 24713 44.83
1962 சி. வெங்கட்ராமன் காங்கிரசு 43726 50.67 ஈ. ஆர். கிருஸ்ணன் திமுக 39838 46.16
1967 கி. செயராமன் திமுக 46776 57.92 பி. தியாகராஜன் காங்கிரசு 32710 40.51
1971 கி. செயராமன் திமுக 46262 50.92 பி. தியாகராஜன் காங்கிரசு (ஸ்தாபன) 42867 47.19
1977 எஸ். வி. வரதராஜன் அதிமுக 34708 38.21 எஸ். எஸ். மகாதேவ முதலியார் ஜனதா கட்சி 26046 28.67
1980 கோ. கிருஷ்ணராஜ் அதிமுக 50976 52.55 அமானுல்லா கான் காங்கிரசு 31745 32.72
1984 கோ. கிருஷ்ணராஜ் அதிமுக 54749 51.80 ஜி. கே. சுபாசு திமுக 48863 46.24
1989 * கு. இரா. கோ. தனபாலன் திமுக 49498 43.67 சி. என். கே. எ. பெரியசாமி சுயேச்சை 26837 23.68
1991 எஸ். ஆர். ஜெயராமன் காங்கிரசு 72792 65.97 ஜி. கே. சுபாசு திமுக 31698 28.73
1996 கு. இரா. கோ. தனபாலன் திமுக 67566 58.82 எ. டி. நடராஜன் காங்கிரசு 37299 32.47
2001 செ. வெங்கடாசலம் அதிமுக 66365 60.01 எம். எ. இளங்கோவன் திமுக 41234 37.29
2006 ** எல். இரவிச்சந்தரன் அதிமுக 69083 -- எம். ஆர். சுரேஷ் காங்கிரசு 56266 --
  • 1977ல் திமுகவின் பி. எஸ். மாணிக்கம் 21093 (23.22%) & காங்கிரசின் கே. மகாதேவன் 8135 (8.95%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் எ. திருச்செல்வன் 20598 (18.17%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. பி. ஈஸ்வரன் 13654 (12.05%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 தேமுதிகவின் எஸ். ஜே. தனசேகர் 27218 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சேலம்-I[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். ஆர். ஜெயராமன் 72,792 65.97% 47.80%
திமுக ஜி. கே. சுபாசு 31,698 28.73% -14.94%
பா.ஜ.க வி. இராமநாதன் 2,130 1.93% 1.41%
இஒமுலீ எம். பி. காதர் முகைதீன் 1,806 1.64%
ஜனதா கட்சி எம். கண்ணம்மா கணபதி 1,010 0.92%
சுயேச்சை டி. பி. எசு. அர்த்தநாரிசாமி செட்டி 125 0.11%
சுயேச்சை பி. எம். செல்வகுமரன் 102 0.09%
சுயேச்சை எசு. சண்முகசுந்தரம் 93 0.08%
சுயேச்சை பி. இரவிக்குமார் 76 0.07%
சுயேச்சை எம். வனராஜ் 68 0.06%
வெற்றி வாக்கு வேறுபாடு 41,094 37.24% 17.25%
பதிவான வாக்குகள் 110,335 60.52% -9.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 185,710
காங்கிரசு gain from திமுக மாற்றம் 22.30%

மேற்கோள்கள்

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya