ஒவ்வொருவருக்கு பால் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு ஒவ்வொருவருக்கு பால் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2007 ஆம் ஆண்டின்படி தரவு அமைந்துள்ளது.[1][2]

தரம் நாடு ஒவ்வொருவருக்கு பால் நுகர்வு (கி.கி)
1  பின்லாந்து 361.19
2  சுவீடன் 355.86
3  நெதர்லாந்து 320.15
4  சுவிட்சர்லாந்து 315.78
5  கிரேக்க நாடு 314.69
6  மொண்டெனேகுரோ 305.87
7  லித்துவேனியா 303.0
8  டென்மார்க் 295.62
9  அல்பேனியா 281.17
10  உருமேனியா 266.19
11  லக்சம்பர்க் 265.9
12  கசக்கஸ்தான் 262.61
13  நோர்வே 261.52
14  பிரான்சு 260.48
15  இத்தாலி 256.1
16  ஐக்கிய அமெரிக்கா 253.8
17  செருமனி 247.24
18  அயர்லாந்து 247.17
19  சுலோவீனியா 246.44
20  ஐக்கிய இராச்சியம் 241.47
21  எசுத்தோனியா 238.86
22  பெல்ஜியம் 238.47
23  ஆஸ்திரியா 235.11
24  ஆத்திரேலியா 230.92
25  ஐசுலாந்து 223.68
26  போர்த்துகல் 222.94
27  குரோவாசியா 217.52
28  அர்கெந்தீனா 213.1
29  லாத்வியா 208.66
30  கனடா 206.83
31  போலந்து 198.51
32  பொசுனியா எர்செகோவினா 196.68
33  டொமினிக்கா 195.98
34  செக் குடியரசு 195.47
35  மால்ட்டா 188.64
36  சூடான் 180.68
37  கிர்கிசுத்தான் 179.28
38  இசுரேல் 178.33
39  எசுப்பானியா 177.49
40  கோஸ்ட்டா ரிக்கா 176.29
41  அங்கேரி 175.59
42  உக்ரைன் 172.74
43  உருசியா 172.46
44  உருகுவை 163.26
45  மல்தோவா 163.13
46  சைப்பிரசு 159.11
47  பாக்கித்தான் 159.0
48  பெலருஸ் 156.1
49  செர்பியா 154.93
50  பல்கேரியா 151.75
51  சியார்சியா 151.32
52  மங்கோலியா 145.31
53  உஸ்பெகிஸ்தான் 143.36
54  துருக்மெனிஸ்தான் 140.33
55  துருக்கி 138.71
56  மாக்கடோனியக் குடியரசு 137.1
57  ஆர்மீனியா 136.12
58  மூரித்தானியா 135.3
59  அன்டிகுவா பர்புடா 135.0
60  பெர்முடா 132.98
61  நியூ கலிடோனியா 131.4
62  சிலவாக்கியா 130.1
63  புரூணை 129.11
64  எல் சல்வடோர 126.0
65  பிரேசில் 124.61
66  கேப் வர்டி 124.55
67  செயிண்ட். லூசியா 122.97
68  கொலம்பியா 122.57
69  அசர்பைஜான் 119.1
70  பார்படோசு 118.61
71  ஒண்டுராசு 118.0
72  அல்ஜீரியா 117.36
73  மெக்சிக்கோ 115.18
74  கயானா 113.4
75  மொரிசியசு 112.18
76 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic 111.43
77  ஐக்கிய அரபு அமீரகம் 110.1
78  ஜமேக்கா 108.42
79  டிரினிடாட் மற்றும் டொபாகோ 107
80  தூனிசியா 106.91
81  குவைத் 106.67
82  லெபனான் 106.0
83  பிரெஞ்சு பொலினீசியா 105
84  நியூசிலாந்து 103.79
85  நெதர்லாந்து அண்டிலிசு 103.22
86  கென்யா 98.64
87  சவூதி அரேபியா 97.23
88  பஹமாஸ் 93.18
89  சிலி 93.0
90  எக்குவடோர் 91.5
91  போட்சுவானா 88.89
92  யோர்தான் 88.1
93  வெனிசுவேலா 87.29
94  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 86.84
95  கிரெனடா 85.79
96  பெலீசு 85.12
97  நிக்கராகுவா 84.23
98  சீசெல்சு 79.23
99  மாலைத்தீவுகள் 79.1
100  மொரோக்கோ 50
101  தெற்கு சூடான் 00.0

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "Countries by milk consumption per capita". Archived from the original on 2018-08-12. Retrieved 2015-10-31.
  2. "Countries by consumptions per capita".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya