கசௌலி சட்டமன்றத் தொகுதி, பீகார்

கசௌலி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 33
Khajauli is located in பீகார்
Khajauli
Khajauli
Khajauli (பீகார்)
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மதுபனி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அருண் சங்கர் பிரசாத்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கசௌலி சட்டமன்றத் தொகுதி (Khajauli Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கசௌலி, ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 மகேந்திர நாராயண் ஜா இந்திய தேசிய காங்கிரசு
1977 ராம் கரண் பாசுவான் ஜனதா கட்சி
1980 ராம் லகன் ராம் ராமன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1985 பிலாட் பாசுவான் விகங்கம் இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 ராம் லகன் ராம் ராமன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2000 இராச்டிரிய ஜனதா தளம்
பிப் 2005 ராம் பாரதிய ஜனதா கட்சி
அக் 2005
2010 அருண் சங்கர் பிரசாத்
2015 சீதாராம் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2020 அருண் சங்கர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கசௌலி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அருண் சங்கர் பிரசாத் 83161 44.51%
இரா.ஜ.த. சீதாராம் யாதவ் 60472 32.37%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 186837 61.11%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Khajauli". chanakyya.com. Retrieved 2025-06-09.
  2. "Khajauli Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-09.
  3. "Khajauli Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya